ஆறுதல் சொல்லவே செல்கிறேன்:கமல்| Dinamalar

ஆறுதல் சொல்லவே செல்கிறேன்:கமல்

Added : பிப் 26, 2018 | கருத்துகள் (26) | |
சென்னை : ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்த மும்பை செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவே மும்பை செல்கிறேன். கட்சியின் சின்னத்தை மாற்றும் திட்டமில்லை. இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன். இறுதி சடங்குகளில் பங்கேற்பேன்
Kamal tribute, actress Sridevi,funeral ritual,கமல் அஞ்சலி ,நடிகை ஸ்ரீதேவி, மும்பை, இறுதி சடங்கு, ஸ்ரீதேவி குடும்பம், ஸ்ரீதேவி மரணம் ,  Mumbai,  Sridevi family, Sridevi death,

சென்னை : ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்த மும்பை செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவே மும்பை செல்கிறேன். கட்சியின் சின்னத்தை மாற்றும் திட்டமில்லை. இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன். இறுதி சடங்குகளில் பங்கேற்பேன் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X