மீண்டும் கர்நாடகத்தில் காங் ஆட்சி: ராகுல் நம்பிக்கை

Added : பிப் 26, 2018 | கருத்துகள் (49) | |
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் காங்.மீண்டும் ஆட்சி அமைக்கும் என காங். தலைவர் ராகுல் கூறினார்.கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி மைசூருவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். இந்நிலையில் பெலகாவி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகு கூறியதாவது:-பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் மகன்
மீண்டும், கர்நாடகத்தில், காங், ஆட்சி,  ராகுல், நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் காங்.மீண்டும் ஆட்சி அமைக்கும் என காங். தலைவர் ராகுல் கூறினார்.

கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி மைசூருவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.
இந்நிலையில் பெலகாவி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகு கூறியதாவது:-பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நிறுவனத்தில் நடந்த நிதி மோசடி தொடர்பாக இன்றுவரை மவுனம் காத்து வருகிறார். நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றியோ விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது பற்றியே அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை.

கர்நாடக மாநில அரசு ஏழை மக்களுக்கு மாதந்தோறும் 7 கிலோ அரிசியை விலை இல்லாமல் அளித்து வருகிறது. முதல் மந்திரி சித்தராமையாவிடம் இருந்து சிறிதளவாவது மோடி கற்றுக்கொள்ள வேண்டும். காங்.நல்லாட்சியை பார்த்த கர்நாடகா மக்கள் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு தருவார்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva_Muscat - Muscat,இந்தியா
27-பிப்-201813:12:44 IST Report Abuse
Siva_Muscat சசியோட சாபம் உங்கள சும்மா விடாது
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
27-பிப்-201811:52:23 IST Report Abuse
rmr சுதந்திரத்திற்கு பின்னர் காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட சொன்னார் ஆனா அதை எல்லாம் கேக்காம சுய லாபத்துக்கு உங்க இஷ்டத்துக்கு கட்சி நடத்தி கொள்ளை அடித்துவிட்டு குஹனாதி பேரையும் உன்னக்கு வச்சிக்கிட்டு யாரை ஏமாத்துற ராகுல்?
Rate this:
Cancel
27-பிப்-201811:05:01 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் எப்படி பாத்தாளும்கர்நாடகத்துல கஷ்டந்தா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X