வருஷநாடு, கண்டமனுார் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலுாத்து மலைப்பகுதியில் ரேஞ்சர் குமரேசன், வனவர் செல்வராஜ், வனக்காப்பா
ளர் சண்முகம் ஆகியோர் நேற்று ரோந்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தளீர் கிராமத்தை சேர்ந்த சுருளி, 54, என்பவர் தேக்கு மரம் வெட்டி கடத்தி வந்தார். அவரை வனத்துறையினர் கைது, தேக்கை பறிமுதல் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement