பொது செய்தி

தமிழ்நாடு

பல்லவராயன்பட்டியில் மார்ச் 18ல் ஜல்லிக்கட்டு

Added : பிப் 28, 2018
Share
Advertisement
தேவாரம், பல்லவராயன்பட்டி வல்லடிகாரசாமி, ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவையொட்டி மார்ச் 18 ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.தேவாரம் அருகே பல்லவராயன்பட்டி வல்லடிகாரசாமி, ஏழைகாத்தம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டுக்கான போட்டி மார்ச் 18-ல் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ஊராட்சி

தேவாரம், பல்லவராயன்பட்டி வல்லடிகாரசாமி, ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவையொட்டி மார்ச் 18 ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
தேவாரம் அருகே பல்லவராயன்பட்டி வல்லடிகாரசாமி, ஏழைகாத்தம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டுக்கான போட்டி மார்ச் 18-ல் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ஊராட்சி நாடகமேடை அருகே வாடிவாசல், பார்வையாளர் கேலரி, வி.ஐ.பி., மேடை அமைக்கும் பணி இந்த வாரம் துவங்குகிறது.
கிராம நாட்டாண்மை வீரவல்லவன் கூறுகையில், ''மாசி நோன்பு நாளையுடன் முடிவடைகிறது. மார்ச் 3ல் முகூர்த்தக்கால் நடும் விழாவுடன், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் துவங்கும். இந்தாண்டு 700 காளைகள் பங்கேற்க அனுமதி பெறப்பட்டுள்ளது,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X