சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்

Updated : மார் 01, 2018 | Added : மார் 01, 2018 | கருத்துகள் (21) | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை முக்தியடைந்தார்.அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள், பக்தர்கள், தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, இன்று காலை இறுதிச்சடங்குகள் துவங்கின.'மகா பெரியவர்' என அழைக்கப் படும்,
 Kanchi Jayendrar, Shankaracharya Jayendrar, funeral, ஜெயேந்திரர் ஸித்தி அடைந்தார், காஞ்சி ஜெயேந்திரர், ஜெயேந்திரர் மருத்துவமனை, இறுதி சடங்கு, மக்கள் அஞ்சலி காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மாரடைப்பு, சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், Jayendrar Hospital, Kanchipuram Sankara Madam Jayendra Saraswathi Swamigal, ஜெயேந்திரர், காஞ்சிமட பீடாதிபதி, Jayendrar, Kanchi Madam, Heart Attack,People tribute, Jayendrar death, funeral rites, tribute, சந்திர சேகர சுவாமிகள், பிருந்தாவனம், மகா பெரியவர், 
Chandra Sekhara Swamigal, Brindavanam, Maha periyavar,

காஞ்சிபுரம்:காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை முக்தியடைந்தார்.

அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள், பக்தர்கள், தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, இன்று காலை இறுதிச்சடங்குகள் துவங்கின.

'மகா பெரியவர்' என அழைக்கப் படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், 'பிருந்தாவனம்' அருகிலேயே, அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Advertisement
வாசகர் கருத்து (21)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
01-மார்-201815:03:31 IST Report Abuse
narayanan iyer If Dr. Abdul kalam live in this juncture as president he might have flied to Kanchipuram. Now both president and Prime minister. It is blender mistake of them.
Rate this:
Cancel
Anand Rao.v - Chennai,இந்தியா
01-மார்-201814:59:32 IST Report Abuse
Anand Rao.v வருத்தமும் இன்பமும் முற்றும் துறந்தோர்க்கு இல்லை . அத்வைத சித்திதாந்தம் அதில் வருவார் போவார் கணக்கில்லை.
Rate this:
Cancel
vns - Delhi,இந்தியா
01-மார்-201814:24:13 IST Report Abuse
vns பெரியவரைபற்றி கருத்து கூறும் அளவிற்கு தகுதி இல்லாதவன்.. என்றாலும் அவருடைய இந்து மத சேவையை பாராட்டியே ஆகவேண்டும். நமது குருவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.. ஆச்சாரியார் விஜேந்திரர் குருவின் பணிகளை மிகச்சிறப்பாக ஆற்றுவார்.. தமிழக மற்றும் இந்திய ஆஸ்தீகர்களையும் நாஸ்தீர்கள்களையும் நல் வழியில் நடத்துவார்.. காஞ்சிமடம் மக்கள் சேவையில் இன்னும் வளரட்டும் .. இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்து மதத்தை பாதுகாக்க வேண்டும்.. இந்து மதத்தை பரப்ப வேண்டும்.. இந்துமதத்தில் இருந்து மாற்று மதத்திற்கு போன எல்லோரையும் மீட்டு தாய் மதத்திற்கு கொண்டு வரவேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X