நிரவ் மோடி உருவ பொம்மை எரித்து ஹோலி கொண்டாட்டம்

Added : மார் 02, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 Nirav Modi,PNB,Holy celebration, நிரவ் மோடி உருவ பொம்மை எரிப்பு , ஹோலி கொண்டாட்டம், வைர வியாபாரி நிரவ் மோடி,  வங்கி மோசடி , பஞ்சாப் நேஷனல் வங்கி, மக்கள் கோபம் , 
Diamond businessman Nirav Modi, bank fraud, Punjab National Bank, People anger,

மும்பை, வங்கியில் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய, வைர வியாபாரி, நிரவ் மோடியின், 58 அடி உருவப் பொம்மையை எரித்து, மும்பை மக்கள், ஹோலி பண்டிகை
கொண்டாடினர்.
வைர வியாபாரி, நிரவ் மோடி, மும்பையில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். இதனால்,
நிரவ் மோடி மீது, நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். மும்பையில் நேற்று நடந்த, ஹோலி கொண்டாட்டத்தில், மக்களின் கோபம் எதிரொலித்தது.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாள், தீயவைகளை எரிக்கும் விதமாக, மரக்கட்டைகளை எரிப்பது வழக்கம். மும்பையின், வொர்லி பகுதியில், ஆண்டுதோறும், சமூக பிரச்னைகளை மையப்படுத்தி, ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு, நிரவ் மோடியின், 58 அடி உருவ பொம்மையை செய்து, அதை எரித்து ஹோலியை கொண்டாடினர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-மார்-201821:57:21 IST Report Abuse
ஆப்பு ஆஹா..மக்கள் நீரவுக்கு சரியான தண்டனை குடுத்துட்டாங்க....இனிமே அவரு குற்றவாளி அல்ல....இதே மாதிரி மல்லையா பொம்மையையும் எரிச்சு தலை முழுகிடுங்க.....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-மார்-201818:20:28 IST Report Abuse
Pugazh V ஹா ஹா ஹா ஹா...லூசுப்பசங்க....நான் சொல்லலை... நிரவ் இந்த செய்தி படிச்சுட்டு சொன்னது
Rate this:
Share this comment
Cancel
Nancy - London,யுனைடெட் கிங்டம்
02-மார்-201812:01:36 IST Report Abuse
Nancy நீரவ் மோடி ஒரு திறமையான தொழில் அதிபர் அவரால் பல கோடி வெளி நாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளது . இந்திய அரசுக்கு திராணி இருந்தால் இதே தொழிலை நேர்மையாக நடத்தி காட்டட்டும் ... முடியாது
Rate this:
Share this comment
raja - ,
02-மார்-201816:39:02 IST Report Abuse
rajaarumai...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X