கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஏர்செல் மீது ஐகோர்ட்டில் வழக்கு

Added : மார் 05, 2018 | கருத்துகள் (3)
Advertisement
Aircel,High Court,TRAI,ஏர்செல் நிறுவனம், சென்னை ஐகோர்ட், டிராய், மத்திய தொலைத் தொடர்பு துறை , Aircel Company, Chennai High Court,  Central Telecom Department, Telecom Regulatory Authority of India ,

சென்னை : ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் சரவணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். ஏப்ரல் 15க்குள் வாடிக்கையாளர்கள் வேறு சேவைக்கு மாறிக் கொள்ளும்படி ஏர்செல் அறிவுறுத்தி இருந்தது. வாடிக்கையாளர்கள் மற்ற சேவையை பெறும் வரை, ஏர்செல் சேவையை நீட்டிக்க உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஒரு வாரத்தில் பதிலளிக்க டிராய், ஏர்செல் மற்றும் மத்திய தொலைத் தொடர்பு துறை ஆகியவற்றிற்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.VIJAYAKUMAR - chennai,இந்தியா
05-மார்-201815:23:02 IST Report Abuse
K.VIJAYAKUMAR ஏர்செல் மட்டுமல்ல வோடோபோன் செயல் மிகவும் மோசம் நான் கடந்த எட்டு வருடங்களாக கம்பெனி பெயரில் ஏர்செல்லில் இருந்து மாற்றி வோடோபோனில் பயன் படுத்திவருகிறேன் தற்போது எனக்கு வரும் போன் சரியாக வருவதில்லை ,அப்படியே வந்தாலும் இணைப்பை துண்டித்து துண்டித்து கொடுக்கின்றனர் இதை பற்றி புகார் அளித்தும் சரியான பதில் தரவில்லை இந்நிலையில் பிப்ரவரி பில் வரவில்லை என்னவென்று ஆராயும் போது 2வது மாதம் எண்ணை எடுத்தது போல் எனது பழைய வாடிக்கையாளர் எண்ணை மாற்றி புது எண்ணை ஏன் காரணம் தெரியவில்லை மேலும் எந்த எண்ணில் என்ன சிக்கல் ஏற்படுத்தியுள்ளனர் தெரியவீல்லை மோசடி தெரிகிறது விவரம் அறிய யாரை தொடர்ப்பு கொண்டாலும் பதில்லை
Rate this:
Share this comment
Cancel
Kavi - Chennai,இந்தியா
05-மார்-201814:36:25 IST Report Abuse
Kavi why no one is speaking about balance amount? Many peoples minimum 100rs. When we port to other network that amount will not carry forward. so who will get benefit?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
05-மார்-201813:00:03 IST Report Abuse
Rajendra Bupathi ஆமாங்க மாத்திக்கறவரைக்குமாவது கொஞ்சம் அவகாசம் கொடுக்கனும்? இந்திய வரலாற்றுல இதுதான் முதல் அனுபவம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X