'காவிரி விவகாரத்தை திசை திருப்ப முயற்சி'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'காவிரி விவகாரத்தை திசை திருப்ப முயற்சி'

Added : மார் 08, 2018 | கருத்துகள் (20)
Advertisement
'காவிரி விவகாரத்தை  திசை திருப்ப முயற்சி'

சென்னை: ''காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை, திசை திருப்ப முயற்சி நடக்கிறது,'' என, கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான, கமல் அளித்த பேட்டி: ஈ.வெ.ராமசாமி குறித்து, ராஜாவின் கருத்து கீழ்த்தரமானது. சிலைக்கு பாதுகாப்பு தேவை இல்லை; இது போன்று பேசுபவர்களுக்கு தான் பாதுகாப்பு தேவை. இதனால், நம் கவனம் திசை திரும்பக் கூடாது.இந்த விவகாரம், காவிரி மேலாண்மை விவகாரத்தை திசை திருப்பும் செயலாக உள்ளது. நம்மிடையே கலகம் உருவாக்க முயற்சி நடக்கிறது. தீர்வை நோக்கி, நாம் முன்னேற வேண்டும். ராஜா வருத்தம் தெரிவித்தது போதாது; பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.உத்தண்டியில், நான் கட்டியுள்ள வீட்டுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர். நான் மட்டுமல்ல, என்னை போல், 7,000 பேர் வீடுகள் கட்டியுள்ளனர். என் மீது குற்றம் இருந்தால், சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.kumaraswamy - Chennai,இந்தியா
09-மார்-201811:59:34 IST Report Abuse
s.kumaraswamy இவர் ஒரு கபடதாரி என்று எல்லாருக்கும் தெரியும்....அதிமுக ஊழல் பற்றி பேசிய இவர் உலகமே பேசும் திமுக ஊழலை மூளையில் ஒளித்துக் கொண்டு திரிகிறார். சிதம்பர ஊழல் நாற்றம் நடுத்தெருவில் இவர் கார் போகும் பாதையில் வீசுகிறது மூக்கை பிடித்துக்கொண்டு போகிறார்.. அடுத்த நாட்டின் கரையில் திருட்டு மீன் பிடிப்போரை அடுத்த மாநிலம் சென்று மரம் திருடுபவர்களை திருத்தாமல் 7000 பேரோடு சேர்ந்து செய்தால் தவறு இல்லாமல் போய்விடுமா.எங்கள் தன்மான திமுக நூறாண்டாக மக்களை ஏமாற்றி உருவாக்கி வைத்துள்ளோம்...நேற்று வந்த நீங்கள் ஏமாற்றி முதல்வராக விட்டு விடுவோமா....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201804:28:42 IST Report Abuse
Kasimani Baskaran சட்டத்துக்கு கட்டுப்படும் மூஞ்சியை பார்த்தாலே தெரிகிறது...
Rate this:
Share this comment
Cancel
Sundar - Chennai,இந்தியா
08-மார்-201823:29:31 IST Report Abuse
Sundar அய்யா அறிவுக்கொழுந்து கமால் 7000 பேர் மலம் உண்டால் நீயுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X