சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு

Updated : மார் 08, 2018 | Added : மார் 08, 2018 | கருத்துகள் (12)
Share
Advertisement
Tear gas,Kerala assembly,Congress MLA ,சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டு, கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் , காங்கிரஸ் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், முதல்வர் பினராயி விஜயன்,  
Tear gas in the Assembly, Kerala assembly budget session, Congress MLA Radhakrishnan, Chief Minister Pinarayi Vijayan,

திருவனந்தபுரம்: கேரள சட்டசபைக்கு வெடிக்காத கண்ணீர்புகை குண்டை கொண்டு வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காங். எம்.எல்.ஏ.திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், திடீரென எழுந்து கையில் வைத்திருந்த கண்ணீர்புகை குண்டை சபாநாயகர் முன் காண்பித்தார். உடன் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் பேசுகையில், இதோ இந்த வெடிக்காத கண்ணீர்புகை குண்டு கடந்த பிப். 26ம் தேதி கன்னூரில் நடந்த இளைஞர் காங். கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் இளைஞர்காங். கட்சியினர மீது வீசியது. மாநிலத்தில் போலீசாரின் அராஜகம் அதிகரித்து வருகிறது என்றார் ஆவேசமாக.
உடன் முதல்வர் பினராயி விஜயன் கடும் கோபம் அடைந்தார். சட்டசபைக்குள் வெடிபொருள், ஆயுதம் கொண்டு வர சட்டத்தில் இடமில்லை என்றார். சபாநாயகர் கூறுகையில் விதிகளுக்கு முரணாக இது போன்று நடந்துகொண்டது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sonai Muthu - Kathiramangalam,இந்தியா
08-மார்-201814:32:57 IST Report Abuse
Sonai Muthu ஒழுக்கத்தின் எடுத்துக்காட்டு இந்த காங்கிரஸ் கட்சி எம் எல் ஏ.
Rate this:
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
08-மார்-201812:06:31 IST Report Abuse
I love Bharatham யோவ் நீங்க ரெண்டு பெரும் கூட்டணி கட்சி ஆக போறீங்க.......இப்படி செஞ்சா பப்பு விக்கு பிடிக்காது ....
Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
08-மார்-201814:20:48 IST Report Abuse
Karuthukirukkanஎதுக்கு கூட்டணி கட்சியாகணும் ?? கம்யூனிஸ்ட் இருப்பது கேரளாவில் மட்டுமே .. அங்கே கூட்டணி வெச்சுட்டா அப்பிடியே எதிர்ல வந்து உக்காரலாம்னு நெனப்பா பக்தாஸ் ??...
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
08-மார்-201817:01:18 IST Report Abuse
TamilArasanசோனியா அடிமையே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்தால்தான் டெபாசிட் தேறும் என்று வெளிப்படையாய் அறிக்கை விடுத்து வருகிறார்கள் அது தெரியாதா...??...
Rate this:
NRK Theesan - chennai,இந்தியா
08-மார்-201817:44:59 IST Report Abuse
NRK Theesanஆமாம் கூட்டணி வைக்கக்கூடாது அப்படியானால்தான் இருவரையும் துரத்த முடியும் ....
Rate this:
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
08-மார்-201809:23:32 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) காணிகிராஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் குலத்தொழில் இது தான் கேரளாவில்
Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
08-மார்-201814:21:57 IST Report Abuse
Karuthukirukkan2 சதவீதம் உள்ள ஒரு குறுப்பு தான் கேரளாவில் கடந்த 30 வருடங்களில் அதிக அரசியல் கொலைகள் செய்துள்ளது .. கம்யூனிஸ்டுகள் தான் அதிகமாக மரணித்து உள்ளனர் .. அந்த குறுப்பு யாருனு தெரிஞ்சிருக்குமே ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X