மேயாத மானில் 'சுடர் விழியால்' இளைஞர்களின் மனதை கொள்ளையிட்ட வெள்ளை ரோஜா...
முக பாவனைகளால் மயக்கிய நிலா... 'மேக்கப்'அள்ளி முழுகு, நம்ம தங்கச்சி தான் அழகு என, கொஞ்சும் தமிழில் கொஞ்ச வைக்கும் அழகு... நீண்ட நாளைக்கு பிறகு கோலிவுட்டுக்கு கிடைத்த தமிழ் பேச தெரிந்த நடிகை 'இந்துஜா' மனம் திறக்கிறார்..
* சுழல விட்டதா சுடர் விழி கேரக்டர்மேயாத மான் படத்தில், ஹீரோவுக்கு தங்கச்சி கேரக்டர் என்றவுடன், எந்த அளவிற்கு நடிக்க வாய்ப்பு இருக்கும் எனத் தெரியாமல் இருந்தது. நடிக்க வாய்ப்புள்ள கதை. சுடர் விழி கேரக்டரானது இந்த அளவிற்கு பெயர் வாங்கி தரும் என எதிர்பார்க்கவில்லை.
* சினிமாவுக்கு வந்த கதை ?எனது போட்டோவை பார்த்தே, மேயாத மான் 'ஆடிசனுக்கு' வரச் சொன்னார்கள்.
* பிறப்பு, படிப்பு?பிறப்பிடம் வேலுார். அங்குள்ள கல்லுாரியில் எம்.எஸ்சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தேன். சினிமாவிற்காக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன்.
* சினிமாவில் எல்லோரையுமே பிடிக்குமாமே?ஆமாம். நடிகைகளில் ரேவதி, சுகாசினி, ராதா, சிம்ரன், மாதிரிதீட்சித், தீபிகா படுகோனே என எல்லோரையும் பிடிக்கும்.
* எப்ப ஹீரோயினா நடிக்கிறீங்க?அடுத்த மாதம் படமே ரிலீஸ் ஆக போகுது. மேயாத மான் படம் பார்த்த கார்த்திக் சுப்புராஜ் சார், மெர்க்குரி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இதில் தான் முதன் முதலாக ஹீரோயினாக நடித்துள்ளேன்.
* அடுத்து என்னென்ன படங்கள்?ஆர்.கண்ணன் சார் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பூமராங், பில்லா பாண்டி, விக்ரம் சார் நடிக்கும் பெயரிடப்படாத படம் உள்ளது. இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.
* லட்சிய பாதை?எந்த கேரக்டர் என்றாலும் அதில் சிறப்பாக நடித்து, சிறந்த நடிகை என பெயர் வாங்க வேண்டும் என்பது தான் .indhujaravichandran0108@gmail.com

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement