50,000 விவசாயிகள் பேரணி: ஸதம்பித்தது மும்பை

Updated : மார் 12, 2018 | Added : மார் 12, 2018 | கருத்துகள் (70)
Share
Advertisement
மும்பை: மகாராஷ்டிராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50,000 விவசாயிகள் திரண்டு பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகின்றனர்.இவர்கள் கடந்த 5 நாட்களாக 180 கி.மீ., நடைபயணமாக வந்து, மும்பையை அடைந்துள்ளனர். இன்று (மார்ச் 12) காலை 7 மணிக்கு மும்பை நகரில் திரண்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயகளின் மின்கட்டணம், விவசாய கடன் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது
மும்பை, விவசாயிகள், பேரணி, மகாராஷ்டிரா சட்டசபை

மும்பை: மகாராஷ்டிராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50,000 விவசாயிகள் திரண்டு பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகின்றனர்.

இவர்கள் கடந்த 5 நாட்களாக 180 கி.மீ., நடைபயணமாக வந்து, மும்பையை அடைந்துள்ளனர். இன்று (மார்ச் 12) காலை 7 மணிக்கு மும்பை நகரில் திரண்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

விவசாயகளின் மின்கட்டணம், விவசாய கடன் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், இந்த பேரணியில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்கிழமையன்று பேரணியை துவங்கிய இவர்கள், இன்று பிற்பகலில் மகாராஷ்டிர சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kaliyappan - chennai,இந்தியா
13-மார்-201811:59:24 IST Report Abuse
kaliyappan விவசாயத்துக்கு 30 சதவிகிதம் தரவேண்டும் என்று நண்பர் ஒருவர் கூறினார் சரி நாம் தருகிறோம் ஆனால் அதை வழில யாரும் எடுக்கமாட்டார்கள் என்று நம்பமுடியுமா உங்களால் கூறுங்கள் நண்பரே. நான் கூறியது தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் ஆனால் நான் கூறியது தவறு என்று தோணவில்லை
Rate this:
Cancel
seyadu ali - tamilnadu,இந்தியா
13-மார்-201811:06:19 IST Report Abuse
seyadu ali விவசாய நாடான இந்திய திருநாட்டில் விவசாயிகள் தெருவில் இறங்கி போராடும் சூழல் ஏற்பட்டிருப்பது பொதுவாக இந்திய மக்களனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி வருங்கால இந்தியாவும் ,நம்முடைய எதிர்கால சந்ததிகளும் உணவுக்கு அந்நிய நாட்டிடம் கையேந்தி நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதற்கான எச்சரிகையே ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது உணவுஉற்பத்தி தன்னிறைவு அடைவதில் தான் இருக்கிறது அப்படி இருக்கும் பட்சத்தில் விவசாயிகளையும் ,விவசாயத்தையும் அழித்தொழித்துவிட்டு நாங்கள் மற்ற துறைகளில் வளர்ச்சியடைத்துவிட்டோம் என்று மார்தட்டி என்ன பிரயோஜனம் .மக்களே சிந்தனை செய்யுங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு குரல் கொடுங்கள் நீங்கள் கொடுக்கும் குரல் விவசாயிகளுக்கானதல்ல வருங்கால நம்முடைய சந்ததிகளுக்கானது .இந்த அரசு சாதாரண மக்களுக்கானதல்ல நாட்டை கொள்ளையிடும் கார்ப்பரேட் கொள்ளைக்காரர்களுக்கு சாதகமானது
Rate this:
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-மார்-201810:57:38 IST Report Abuse
balakrishnan எதிர்க்கட்சியாக இருந்தால் எளிதில் நசுக்கிவிடலாம், மக்கள் போராட்டத்தை அப்படி நசுக்கிவிடமுடியாது, திசை திருப்பவும் முடியாது, 2019 ஒட்டுமொத்த இந்தியாவே இப்படித்தான் பொங்கி எழப்போகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X