நெல்லை மளிகை கடையில் ஐ.டி ரெய்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை மளிகை கடையில் ஐ.டி ரெய்டு

Added : மார் 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement

திருநெல்வேலி : நெல்லை, துாத்துக்குடியில் நேற்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் முருகன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ரமேஷ்அய்யர் ஓட்டல், அர்ச்சனா ஓட்டல் ஆகிய ஒட்டல்களில் பகலில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.நெல்லை டவுன், நெல்லையப்பர் கோயில் அருகே கழுவேற்றிமுடுக்கு தெருவில் உள்ள கிருஷ்ணன்செட்டியார் அரிசி மற்றும் மளிகை கடையில் இரவு 10 மணியளவில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனைமேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201808:21:39 IST Report Abuse
Srinivasan Kannaiya இருக்கிறவன் கிட்ட போனால் உடனடியாக பிரஷர் வரும் என்று... இதுமாதிரி ஆட்கள் கிட்டே போகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
14-மார்-201806:52:13 IST Report Abuse
Ramanujam Veraswamy IT IS RUE BLACK MONEY/UNACCOUNTED MONEY, TAX EVASION IS PREVALENT IN THE COUNTRY, THANKS TO HIGH INCIDENCE OF TAX AND CORRUPT OFFICIALS.HOWEVER, IT DEPARTMENT SHOULD FIRST CONCENTRATE ON SHARKS IN THIS FIELD, INSTEAD OF SMALL FISH AND GET WIDE PUBLICITY.
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201805:59:58 IST Report Abuse
ஆப்பு மாமூல் போய்ச் சேரவில்லையோ என்னவோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X