பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

Updated : மார் 16, 2018 | Added : மார் 16, 2018 | கருத்துகள் (34)
Advertisement
Chandrababu Naidu,Non confidence Resolution,Andhra Special Status,பா.ஜ கூட்டணி, தெலுங்கு தேசம் கட்சி, சந்திரபாபு நாயுடு, அதிமுக, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ,நம்பிக்கையில்லா தீர்மானம் , காவிரி மேலாண்மை வாரியம், 
BJP Alliance, Telugu Desam Party,  AIADMK, Andhra Pradesh Special Status, YSR Congress,  Cauvery Management Board,

புதுடில்லி : மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக வரும் 19ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெலுங்கு தேச எம்.பி.,க்கள் ரமேஷ், தோடா நரசிம்மன் கூறியுள்ளனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தார் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. தொடர்ந்து, பா.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி விலகியது. பா.ஜ., காங் அல்லாத புதிய கூட்டணியில் சேர வர மாயாவதி, முலாயம் சிங் ஆகியோருக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டணியிலிருந்து விலகியது தொடர்பாக தெலுங்கு தேச எம்.பி,க்கள் ரமேஷ் மற்றும் தோடா நரசிம்மன் டில்லியில் அளித்த பேட்டி: பிஜேபி என்றால் 'பிரகே் ஜனதா பிராமிஸ்' வரும் திங்கட்கிழமை லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றார்.
ஒய்.எஸ்.ஆர்., காங் கொண்டு வர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தெலுங்கு தேசம் கட்சியை தொடர்ந்து அதிமுக.,வும் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியும் கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-மார்-201810:11:24 IST Report Abuse
Malick Raja He is become a Joker as gambling game... PJP utilized him as a trump not threw in the trash bin because Naidu's power no more chance to blink...
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
17-மார்-201801:05:43 IST Report Abuse
K.Palanivelu ஏற்கனவே சிறப்பு அந்தஸ்து கோரிய பீகார் முதல்வர் அமைதியாயிருக்கும்போது ஆந்திராவுக்கு அதைக்கோரி சந்திரபாபு நாயுடு ஆர்ப்பாட்டமாக அன்றாடம் ஏதோ ஒரு குண்டை தூக்கிப்போட்டு அடாவடியாக சுயநலத்துடன் செயல்பட்டுவருகிறார்.பார்க்கப்போனால் வறுமையில் பின்தங்கியுள்ள பீகாருக்குத்தான் அது உடனடியாக வழங்கப்படவேண்டும்.ஹரியானாவுக்கும்,பஞ்சாபுக்கும் பொதுவான தலைநகராக சண்டிகாரை ஏற்றுக்கொண்டு பிரச்சினை ஏதுமின்றி இவ்வளவு ஆண்டுகளாக இவ்விரு அரசுகளும் இயங்கும்போது ஹைதராபாத்தை தெலுங்கானாவுக்கும்,ஆந்திராவுக்கும் பொதுவாக தலைநகராக ஏற்றுக்கொள்ளாத சந்திரபாபு நாயுடு புதிதாக அமராவதி என்ற ஒரு நகரை பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் அமைக்கவேண்டிய அவசியமென்ன? ஆழம் தெரியாமல் காலைவிட்டுவிட்டு இப்போது மோடி மீது பாய்ந்தால் அது நியாயமல்ல.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-மார்-201819:20:13 IST Report Abuse
Pugazh V நேற்று வரை, நதிகளை இணைச்சுட்டார், அணை கட்டறார் சூப்பர் னு காவடி தூக்கியவர்கள் இனி திட்டுவார்கள். அவ்வளவு வெறி.
Rate this:
Share this comment
சக்தி - COMBATORE,இந்தியா
17-மார்-201800:36:47 IST Report Abuse
சக்தி இனி நீங்க இவருக்கு காவடி தூக்குவீங்கன்னு சொல்லுங்க ... அவ்வளவு வெறுப்பு ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X