பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை குறைப்பு

Added : மார் 18, 2018 | கருத்துகள் (6)
Advertisement
Engineering college student ,AICTE,Technical College,இஞ்ஜினியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை, தனியார் பொறியியல் கல்லுாரி, ஏ.ஐ.சி.டி.இ., அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தொழில்நுட்ப கல்லுாரி, 
 private engineering College,
 All India Council for Technical Education,

தனியார் பொறியியல் கல்லுாரிகளில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை, 50 சதவீதமாக குறைத்துள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் கட்டுப்பாட்டில், 10 ஆயிரத்து 300 தொழில்நுட்ப கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில், ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும், அதிகபட்ச மாணவர்கள் சேர்க்கை வரையறுக்கப்பட்டுள்ளது.இவற்றில், ௮௦௦ தனியார் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளில், 30 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை உள்ளது. இக்கல்லுாரிகளில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, 30 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகள் மூடப்பட்டு, 2018- - 19ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை, நிறுத்தப்படும் என, அறிவிப்பு வெளியானது.இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலிருந்து, மாணவர் சேர்க்கை, 50 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், பாடப்பிரிவு மூடப்படாது என்றும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள், ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
18-மார்-201815:10:26 IST Report Abuse
pattikkaattaan இஞ்சினீரிங் பருப்பு இப்ப வேகமாட்டேன்குது... ஆர்ட்ஸ் காலெக் பருப்பு தான் நல்லா இருக்குதாம்... அதுவும் கொஞ்ச நாளைக்கு தான் ... எல்லாத்தையும் இழுத்து மூடிட்டு கோழி பண்ணை அமைச்சா நல்லா ஓடும் ..
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
18-மார்-201812:40:27 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) ஒரு வழியாக பொறியியல் வியாபாரம் படுத்துவிட்டது . அடுத்து பள்ளிகளின் வியாபாரமும் படுக்க வேண்டும் . கோழிப்பண்ணை கல்வி நிலையங்களும் படுத்தால் தான் கல்வியின் முழு வியாபாரம் குறையும் .
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-மார்-201810:22:54 IST Report Abuse
ஆரூர் ரங் பலர் வங்கிக்கு தனது வாரிசுதாரர் விவரத்தையோ சரியான விலாசத்தையோ அளிப்பதில்லை. கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் அவர் குடும்பம் விலாசமாற்றத்தை அஞ்சல் அலுவலகத்தில் அளிப்பதில்லை. இதனைவிட மோசம் குடும்பத்துக்குத்தெரியாமல் வங்கிகளில் முதலீடு  செய்துவிட்டு சொல்லாமல் இறந்துவிடுவது . மேலும் வாரிசுரிமை சண்டைகளும்   முக்கிய காரணி.. இத்தகைய காரணங்களால் வங்கியில் அனாமத்தாகக் கிடைக்கும்.இது இரண்டாண்டுகளுக்குப்  பிறகு ரிசர்வ் வங்கிக்குப்போய்விடும்.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
18-மார்-201810:46:58 IST Report Abuse
சுந்தரம் வெய்யில் காலம் துவங்கிவிட்டது. உங்கள் கருத்துக்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் என்ன தொடர்பு?...
Rate this:
Share this comment
rajasekar - later,யூ.எஸ்.ஏ
18-மார்-201813:30:42 IST Report Abuse
rajasekarவங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி ://www.dinamalar.com/news_detail.asp?id=1980996...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X