பொது செய்தி

தமிழ்நாடு

நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

Added : மார் 18, 2018 | கருத்துகள் (73)
Advertisement
Global Hospital,hospital report,Sasikala husband Natarajan, நடராஜன் உடல்நலக்குறைவு, மருத்துவமனை அறிக்கை, கவலைக்கிடம், சசிகலா கணவர் நடராஜன், குளோபல் மருத்துவமனை, நடராஜனுக்கு தீவிர சிகிச்சை, 
Natarajan illness,  Natarajan intensive care,

சென்னை: சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மார்பக தொற்றுநோய் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-மார்-201808:07:12 IST Report Abuse
Srinivasan Kannaiya இவர் எந்த நல்லதும் செய்யவில்லை என்றாலும்... ஆண்டவன் கருணை மிக்கவர்... இவரை நலம் பெற வைப்பார்...
Rate this:
Share this comment
Cancel
kailawsh - Pollachi,இந்தியா
19-மார்-201808:05:04 IST Report Abuse
kailawsh எத்தனை வசவுகள் எத்தனை சாபங்கள் A1, A2, A3, A4, ....வரிசையில் ஏழு அல்லது எட்டாம் இடத்திலிருப்பவருக்கே இப்படி.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
19-மார்-201806:51:52 IST Report Abuse
GB.ரிஸ்வான் உனக்கு என்ன உதவி செய்தது பணம்.. சொத்து... அதிகாரம்... அற்ப வாழக்கையில்.. சில நாள் சொகுசு... அனுபவித்து இன்று மரண படுக்கையில். யாருக்காக சொத்து சேர்த்தாய் அடுத்தவரின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி...ஆடவிட்டு ஆட்டுவித்து இன்று உன்னை பார்க்க உன் மனைவி கூட உன் பக்கத்தில் இல்லை உன்னை பார்க்க வரணும் என்றால் கூட பெட்டிஷன் போட்டு காத்திருந்து தான் வரணும் காவலுடன்,. அட மனிதா ..... மறைந்த முதல்வரை அம்மையார் அவர்களை எத்தனை பேர், அவரை சந்திக்க விரும்பி இருப்பார்கள், அதில் எத்தனை பேரை சந்திக்க விட்டிருப்பீர்கள் உங்களின் கூட்டம்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X