தி.மு.க., பொதுக்கூட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பொதுக்கூட்டம்

Added : மார் 19, 2018

எரியோடு;எரியோட்டில் நகர தி.மு.க., சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டமும், நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. மாவட்ட செயலாளர் சக்கரபாணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கவிதா, சாமிநாதன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் உமாசந்திரன் வரவேற்றார். தலைமை நிலைய பேச்சாளர்கள் சத்தியவதி, கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜீவா, ஜெசிலுார்துமேரி, ஒன்றிய செயலாளர்கள் வடமதுரை சுப்பையன், குஜிலியம்பாறை சீனிவாசன் பேசினர். நகர மாணவரணி அமைப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X