ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்

Added : மார் 19, 2018 | கருத்துகள் (109)
Advertisement
Reserve Bank, Tirupathi Temple ,demonetization, ரிசர்வ் வங்கி அதிகாரி, திருப்பதி கோவில் பணியாளர்கள்,காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், பழைய ரூபாய் நோட்டு, Reserve Bank Officer, Tirupathi Temple Staff, Senior Congress leader Chidambaram, Old Rupee Bank,

புதுடில்லி: வாபஸ் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணுவதில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விட திருப்பதி கோவில் பணியாளர்கள் வேகமாக செயல்படுவர் என காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த காங்., கட்சியின் 84வது மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு என்பது, மிகப் பெரிய பொய். இவ்வளவு நாளாகியும், செல்லாத ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி இன்னும் எண்ணி முடிக்கவில்லை என்று கூறுகின்றனர். ரிசர்வ் வங்கி கவர்னர், திருப்பதிக்குச் சென்று, அங்கு உண்டியலில் சேரும் பணத்தை எண்ணுபவர்களை அழைத்து வரலாம். அவர்கள் மிக வேகமாக எண்ணிவிடுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
31-மார்-201812:43:23 IST Report Abuse
Sundar His statement is justified. RBI has man and machine power and can hire more temporary employee to count the currency. One year passed, still they are counting. it is a doubt that they are counting manually.
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
20-மார்-201816:04:22 IST Report Abuse
murali ப.சி இவனல்லாம், பலதலைமுறைக்கு சொத்து சேர்த்தவன். பையனை வைத்து ஊழல் செய்யம் ப.சி
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
20-மார்-201811:40:18 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) பழைய நோட்டுகள் செல்லும் அறிவித்தால் எல்லா எதிர்க்கட்சிகளும் , பாஜகவில் உள்ள சில பெரிய புள்ளிகளும் பழைய நோட்டுகளை கோடிகோடியாக கொண்டு வருவார்கள் பிடித்து விடுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X