ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் முக்தி அடைந்தார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் முக்தி அடைந்தார்

Updated : மார் 20, 2018 | Added : மார் 19, 2018 | கருத்துகள் (22)
Advertisement
Srirangam, Srimad Andavan, Ramanuja Maha Deshiker,ஸ்ரீரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன், ஜீயர் ராமானுஜ மகா தேசிகர், முக்தி அடைந்தார், பொதுமக்கள் அஞ்சலி, திருச்சி மாவட்டம் , 
 Zeyar Ramanuja Maha Deshiker, Mukti reached, people Tribute, Trichy district,

ஸ்ரீரங்கம்: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் இன்று சென்னையில் முக்தி அடைந்தார். இவருக்கு வயது 84. இந்த மடத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.மாரடைப்பால் இவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.
ஜீயரின் திருவுடல் சென்னையில் இருந்து இரவுக்குள் திருச்சிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் கொள்ளிட கரையில் உள்ள மடத்தில் பக்தர்கள் வணங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .


முதல்வர் இரங்கல்


ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் மறைவு குறித்து செய்தி அறிந்து மன வேதனை அடைந்தேன். அவரது மறைவால் வாடும் சிஷ்யர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி .

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaghavanSn -  ( Posted via: Dinamalar Android App )
20-மார்-201810:13:31 IST Report Abuse
RaghavanSn very great saint. ever smiling and entertain every one who comes to get his blessings. we. sishyas have lost a great guru. pray his soul rest in peace.
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
20-மார்-201809:38:59 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) குருவின் பாதங்களில் சரணம். இவர் சிறந்த முறையில் தமிழ்த்தொண்டு ஆற்றியவர், குறிப்பாக கீழ்த்தட்டு மக்களுக்காக. வடமொழிப்புலமையும் உண்டு. பெரிய திருமொழி எனும் 1084 பாக்கள் கொண்ட(பெரும்பாலும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இருக்கும்) பாடல்களுக்கு எளிய நடையில் உரை எழுதியுள்ளார். தலை சிறந்த ஆயுர்வேத மருத்துவர். கால்நடைகளின் மருத்துவமும் அறிந்தவர். சங்கீதப் புலமை மிக்கவர், அனைத்து மக்களையும் அரவணைத்துச்செல்பவர். ஏழை எளிய மக்களுக்காக பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பின் தங்கிய மக்களுக்காக கல்விச் சாலைகள் பல திறந்து ஆயிரக்கணக்கானோர்க்கு கல்விக்கண் திறந்தவர். இவர் போல பன்முகத்திறமையும் தன்மையும் ஆற்றலும் கொண்ட ஆன்மீக மகான்கள் கிடைத்தல் அரிதிலும் அரிது. மீண்டும் ஒரு முறை வணங்கி எல்லாம் வல்ல இறைவனையும், இவரது ஆதிகுருக்களான, தேசிகர், ராமானுஜர் மற்றும் நம்மாழ்வார் போன்றோரின் அருளையும் வேண்டுகிறேன் .
Rate this:
Share this comment
Cancel
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
20-மார்-201808:57:22 IST Report Abuse
பலராமன் இவரை பற்றி நான் நிறைய அறிந்தது இல்லை..... இவரும் எனக்கு குருவே...... இவரது ஆத்ம ஸ்ரீரங்கனின் பாதரவிந்தகளில் முக்தி அடையட்டும் ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X