பொது செய்தி

இந்தியா

பரிக்கர் உடல் நிலையில் முன்னேற்றம்

Added : மார் 22, 2018 | கருத்துகள் (5)
Share
Advertisement
  Manohar Parrikar,Medical Treatment,Goa CM Parrikar, கோவா முதல்வர் பரிக்கர், கணைய அழற்சி நோய், மருத்துவ சிகிச்சை, அமெரிக்காவில் சிகிச்சை, மனோகர் பரிக்கர், America, Goa Chief Minister Parrikar, pancreatic disease, treatment in the United States,

பனாஜி: அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் பரிக்கரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது தனிச்செயலர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா சென்றுள்ள கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இந்தியா திரும்புகிறார். கணைய அழற்சி நோய் காரணமாக கடந்த சில மாதங்களாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் பரிக்கர், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் பரிக்கரின் தனிச்செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரிக்கரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், இரு வாரங்களுக்கு பின், பரிக்கரின் உடல் நலம் குறித்து டாக்டர்கள் மறுஆய்வு செய்வர் எனவும் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
22-மார்-201817:47:46 IST Report Abuse
I love Bharatham எங்கள் பிரார்த்தனைகள் ...நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமா வாழ்ந்து, மக்கள், நாட்டு பணி ஆற்ற வேண்டும்
Rate this:
Cancel
Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா
22-மார்-201815:07:07 IST Report Abuse
Sundararaman Ramanathan விரைவில் குணம் பெற வேண்டுகிறேன் .
Rate this:
Cancel
Dhar G S - Chennai,இந்தியா
22-மார்-201809:03:34 IST Report Abuse
Dhar G S பூரண குணம் அடைய பிரார்திக்கிர்றேன்.நல்லவர்களை கடவுள் சோதிக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X