அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: அமித்ஷா

Added : மார் 22, 2018 | கருத்துகள் (98)
Share
Advertisement
Amit Shah, Lok Sabha Election 2019,Bharatiya Janata,அமித்ஷா, லோக்சபா தேர்தல் 2019, உத்தர பிரதேசம் இடைத்தேர்தல், பாரதிய ஜனதா  தோல்வி,  தேசிய ஜனநாயக கூட்டணி, இடைத்தேர்தல் தோல்வி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பாரதிய ஜனதா , 
 Uttar Pradesh bypoll, BJP defeat, National Democratic Alliance, by election defeat, Bharatiya Janata national leader Amit Shah,

புதுடில்லி : உ.பி., இடைத்தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்த பிறகு, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தேர்தல் வர இன்னும் அதிக நாட்கள் உள்ளன. ஆனால் உறுதியாக சொல்கிறேன், 2014 தேர்தலில் பெற்றதை விட தேசிய ஜனநாயக கூட்டணியும், பா.ஜ.,வும் மிக அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வருவோம். இடைத்தேர்தல் தோல்விக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

லோக்சபா தேர்தலை பொறுத்தவரை உ.பி.,யும் பிற பகுதிகளும் ஒன்று தான். எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்து எதிர்த்து போட்டியிட்டாலும் அந்த சவாலை சமாளிப்பதற்கும், தயாராவதற்கும் போதிய அவகாசம் உள்ளது. ராகுலால் அரசியலில் மாற்றம் கொண்டு வர முடியும் என நான் நம்பவில்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-மார்-201810:02:55 IST Report Abuse
Lion Drsekar சரி அப்படியே மீண்டும் வந்தால் என்ன செய்யப்போகிறீர்கள் ? காங்கிரசார் ஆட்சியைத்தான் பின்பற்றப்போகிறீர்கள் ? நீங்க பேசுவது ஒன்று செய்வது ஒன்று? ஏமாற்றுப்பேர்வொழிகள் ? வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்
Rate this:
Cancel
a.s.jayachandran - chidambaram,இந்தியா
22-மார்-201820:49:47 IST Report Abuse
a.s.jayachandran voting மெஷினை மாற்றுங்க பாக்கலாம்
Rate this:
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
22-மார்-201819:30:24 IST Report Abuse
கைப்புள்ள அதிக பெரும்பான்மை என்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் முயற்சி பண்ணலாம். இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஒரு நல்ல திறமையான தலைவரை தேடி போட்டா தமிழ்நாட்டை கூட கவர்ந்து விடலாம். தமிழ்நாட்ல கூட மக்கள் ரொம்ப வருடங்களா காத்து கொண்டு இருக்கிறார்கள் அடிமை தலையில் இருந்து விடுபடவும், ரவுடிகளின் பிடியில் இருந்து விடுபடவும்.
Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
23-மார்-201814:09:02 IST Report Abuse
Ramamoorthy Pமோடிக்கு பிறகு பாஜகவில் ஒரு வலிமையான நேர்மையான தலைமை உருவாக்க இப்போதே திட்டமிடல் வேண்டும் . இங்கே காமராஜருடன் காங்கிரஸ் காலாவதியாகி போதாது போல நடந்துவிடக்கூடாது. பாஜக அப்படிப்பட்ட கட்சியல்ல. இருந்தாலும் அப்படி நடைபெற்றுவிடக்கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X