பொது செய்தி

இந்தியா

வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் டெபிட் கார்டு கட்டணங்கள்

Added : மார் 22, 2018 | கருத்துகள் (47)
Share
Advertisement
Banks Charge, Debit Card Charges, Digital Payments, வங்கிகள் கட்டணம் , டெபிட் கார்டு கட்டணங்கள், டிஜிட்டல் பணபரிவர்த்தனை, வாடிக்கையாளர்கள் புகார், மத்திய அரசு, Customers Complaint, Central Government,

மும்பை : டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை முற்றிலுமாக கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை கார்டினை பயன்படுத்தும் போதும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.

ரூ.17 முதல் ரூ. 25 வரை கட்டணத்துடன் ஜிஎஸ்டி.,யும் சேர்த்து வங்கிகள் வசூலிக்கின்றன. எந்த காரணமும் இன்றி, வங்கிகள் கட்டணம் வசூலிப்பதால் டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். எஸ்பிஐ வங்கி ஒவ்வொரு முறையும் ரூ.17 ம், எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் ரூ.25 ம் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும், பரிவர்த்தனை செய்யும் போதும் பிடித்தம் செய்கின்றன.

வங்கிகளின் இந்த செயல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைக்கு எதிரானது என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velmurugan S - Muscat,ஓமன்
23-மார்-201813:26:33 IST Report Abuse
Velmurugan S b j p will out from india soon
Rate this:
Cancel
22-மார்-201821:40:30 IST Report Abuse
SathyanarayananSathyasekaren RBI should control banks as per international standards, in US Non charge for Debit card, because we are availing our balance, charges only for credit card, even though the shop owner has to pay the fees, not the customer.
Rate this:
Gopalsami.N - chennai,இந்தியா
23-மார்-201816:21:23 IST Report Abuse
Gopalsami.NI think our RBI also fraud....
Rate this:
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
22-மார்-201820:44:42 IST Report Abuse
GB.ரிஸ்வான் இப்படி நடுத்தர வர்க்கத்திடம் கொள்ளை அடிக்கும் வங்கிகள்.... பெரிய பெரிய பக்கோடாஸ் முதலாளிகளிடம் கடன் என்ற பெயரில் லட்சக்கணக்கான கோடிகளை கொடுக்கும்... அவர்களை பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.... என்ன வளர்ச்சியோ என்ன டிஜிட்டல் பணபரிவர்தன்னையோ ? காவிகளின் ஆட்சியில் கருப்பு பணம் வருதோ இல்லையோ... வெள்ளை பணம் வெளிநாடுகளுக்கு போகிறது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X