பொது செய்தி

தமிழ்நாடு

ராமராஜ்ய ரத யாத்திரை: 300 பேர் மீது வழக்கு

Updated : மார் 23, 2018 | Added : மார் 23, 2018 | கருத்துகள் (64)
Advertisement
Rath Yatra,Vishwa Hindu Parishad,  Police ,ரத யாத்திரை, போலீசார் தடை உத்தரவு, செங்கோட்டை போலிசார்  வழக்குப்பதிவு, ராமராஜ்ய ரத யாத்திரை, விஸ்வ ஹிந்து பரிஷத், 
 Ram Rajya Rath Yatra,

திருநெல்வேலி: ராமராஜ்ய ரத யாத்திரையின் போது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில், அனுமதியன்றி ரத யாத்திரை முன்னும், பின்னும் டூவிலரில் சென்ற 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ராம ராஜ்ய ரத யாத்திரை உ.பி.,யில் பிப்., 13ம் தேதி துவங்கியது. மார்ச் 20ம் தேதி நெல்லை மாவட்டம் கோட்டை வாசல் வழியாக தமிழகம் வந்தது. தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் வழியாக விருதுநகர் சென்றது. ரத யாத்திரையை முன்னிட்டு, நெல்லையில் மார்ச் 19 மாலை 6 மணி முதல், இன்று(மார்ச் 23) வரை போலீசார் தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில். ராமராஜ்ய ரத யாத்திரைக்கு முன்னும் பின்னும் அனுமதியின்றி இரு சக்கரவாகனங்களில் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் வந்தவர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் மீது நான்கு பிரிவுகளில்(ஐபிசி 143, 186, 283, 184 ) செங்கோட்டை போலிசார் வழக்குபதிவு செய்ததனர். 26 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


வரவேற்பு

இதனிடையே, களியாக்காவிளையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
23-மார்-201820:40:51 IST Report Abuse
GB.ரிஸ்வான் உள்ளே தள்ளி லாடம் கட்டுங்கள்.. இந்த காவி வன்முறையாளர்களை
Rate this:
Share this comment
24-மார்-201800:36:45 IST Report Abuse
AnandhPalaniஅடி கட்டையில ஒரு பிரச்னையில்லாமல் இது வரையிலும் வந்தது, இவங்க பிரச்னை உண்டாக்க பாக்றானுங்க. போ போ சிரியாவில தேடராங்களாம்...
Rate this:
Share this comment
senthil - cbe,இந்தியா
24-மார்-201806:33:18 IST Report Abuse
senthilஅப்ப அதை எதிர்த்து கோசம் போட்டவர்களை என்ன செய்வது.. சுட்டுறலாமா ......
Rate this:
Share this comment
Cancel
srgmsbhaskar - Trichy,இந்தியா
23-மார்-201819:22:51 IST Report Abuse
srgmsbhaskar திராவிடம் பேசும் தமிழர்களே. ராஜா ராஜா சோழன் மகன் ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடு தகவலை படியுங்கள் ராமனின் பாட்டன் தான் சோழ வம்சத்தின் தொடக்கம் என்று அவனே கூறுகிறான். வரலாறு தெரியாமல் உளறும் நாத்திக, வேற்று நாட்டில் இருந்து வந்த மதத்தை ஒதுக்கி விட்டு வரலாறை படியுங்கள். அப்போது தெரியும் ராமரும் ராஜராஜனும் பங்காளிகள் என்று.
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
23-மார்-201821:41:45 IST Report Abuse
BoochiMarunthuஅரசனை ஏமாத்தி புகழ்ந்து இருப்பது தான் வர்ணாச்ர தர்மம் . அதற்க்கு பல பொய்கள் கூறப்பட்டு உள்ளது . இதுவும் ஒன்னு ....
Rate this:
Share this comment
kandhan. - chennai,இந்தியா
23-மார்-201823:57:33 IST Report Abuse
kandhan.திருவாலங்காடு செப்பேடு தகவல்கள் எந்த காலத்தில் எழுதப்பட்டது என்பது உமக்கு தெரியுமா ?/அதை தொல்லியல் துறை ஆதாரத்தோடு விளக்கம் கொடுக்குமா ????சொல்லுங்கள் போங்கடா போக்கத்தவங்களே உங்களுக்கு பதில் வேண்டும் என்றால் நேரடி விவாதத்தை மக்கள் மத்தியில் வைக்க தயாரா ?? போய் பிள்ளைகளை ஒழுங்கா பகுத்தறிவோடு நல்ல ஒழுக்கத்தை சொல்லிக்கொடு அதுதான் முக்கியம் கந்தன் சென்னை...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
23-மார்-201819:08:14 IST Report Abuse
K.Sugavanam அப்பாடி...ஒருவழியா கேரளா போயாச்சு.. சம்பந்த பட்ட எல்லோருடைய மைண்டு வாய்ஸ் இதுதானோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X