அரசியல் செய்தி

தமிழ்நாடு

டீ, காபி விலை கண்டு அதிர்ச்சியடைந்தேன்

Added : மார் 25, 2018 | கருத்துகள் (100)
Advertisement
சிதம்பரம், சென்னை விமான நிலையம், டீ, காபி விலை

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை விமான நிலையத்தில் உள்ள காபி டேயில் டீ கேட்டேன். டீ விலை ரூ.135, காபி விலை ரூ.180 என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். விலையை கேட்டு டீயை மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா அல்லது தவறா? என கேட்டுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
26-மார்-201800:17:33 IST Report Abuse
Kuppuswamykesavan அட, டீ காபி விலைக்காக, இவ்ளோ ஃபீல் பண்ணும் இவர், எவ்வளவு நேர்மையாக உண்மையாக கடின உழைப்புகளுடன், அவரின் சொத்துக்களை(புள்ளையாண்டான் உட்பட) சம்பாரித்திருப்பார் என யோசிங்க, வாசகர்களே?. அதான், அவைகளின் விலை கேட்டு, மனம் வலிக்குது, அவருக்கு. சரியா?.
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
26-மார்-201800:07:35 IST Report Abuse
Bharatha Nesan இதெல்லாம் உன்னைப்போல் உள்ள லஞ்ச திமிங்கலங்களால் உருவான விளைவுகளே
Rate this:
Share this comment
Cancel
mayavan - Chennai,இந்தியா
25-மார்-201818:22:31 IST Report Abuse
mayavan அய்யா இன்றுதான் கையிலிருந்து காசு கொடுத்து காபி குடிக்க சென்றார் போலிருக்கிறது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X