பொது செய்தி

தமிழ்நாடு

கடையில் தேநீர் குடித்த முதல்வர்

Updated : மார் 28, 2018 | Added : மார் 28, 2018 | கருத்துகள் (10)
Share
Advertisement
கடையில் தேநீர் குடித்த முதல்வர்

சேலம்: அரசு விழா முடிந்து திரும்பிக்கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி, ரோட்டோர டீக்கடையில், சக அமைச்சர்களுடன் தேநீர் அருந்தினார்.

முதல்வர் பழனிசாமி நேற்று, தன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சேலம் மாவட்டம் சமுத்திரத்தில் நடந்த விழாவை முடித்துக் கொண்டு, அவர், பக்கநாடு புறப்பட்டு சென்றார். வழியில் ரோட்டோரம் உள்ள, அம்பாள் டீக்கடையை பார்த்ததும், காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். பின்னர், முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், டீக்கடை பெஞ்சில் அமர்ந்து, தேநீர் குடித்தனர். பின், அதற்கான தொகையை கடைக்காரரிடம் கொடுத்து, முதல்வர் புறப்பட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
28-மார்-201809:29:06 IST Report Abuse
Muthukrishnan,Ram எல்லாம் மாயை...
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28-மார்-201807:59:58 IST Report Abuse
Srinivasan Kannaiya கடையில் குடித்தால் சூடாக குடிக்கலாம்......... வாங்கிக்கொண்டு வந்தால் அந்த சுவையும் மணமும் கிடைக்காது என்று அறிந்து இருக்கிறார்.,..
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
28-மார்-201807:48:48 IST Report Abuse
Rangiem N Annamalai இயல்புக்கு வருவது நல்ல விசயம் .நிச்சயம் பாராட்டலாம் .தமிழகத்தில் உள்ள அனைவரும் இறங்கி வரலாம் .மருத்துவம் .கல்வி இரண்டிலும் பெரியவர்கள் உபயோக படுத்தினால் சாதாரண மக்களுக்கு நலம் விளையும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X