காரணம் கிடைக்காமல் ராகுல் உளறுகிறார்: நிர்மலா சீதாராமன்

Added : மார் 30, 2018 | கருத்துகள் (78)
Advertisement
Nirmala Sitharaman, Rahul Gandhi,Rafael Agreement, நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி, ரபேல் போர் விமான ஒப்பந்தம், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல் ,BJP,Congress, Rafael Air Force Agreement, Defense Minister Nirmala Sitharaman, Congress leader Rahul,

புதுடில்லி : ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் என கூறி வரும் ராகுல், காரணம் கிடைக்காததால் உளறுகிறார் என ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: மத்திய அரசின் மீது ஏதாவது குற்றச்சாட்டை கூற வேண்டும் என்பதற்காக காங்., தலைவர் ராகுல் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார். அது அவருக்கு கை கொடுக்கவில்லை. அதனால் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை முன்னிறுத்தி கேள்வி எழுப்பி வருகிறார்.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, 'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது. இந்த ஒப்பந்தத்தில், குற்றஞ்சாட்டுவதற்கு காரணம் கிடைக்காததால் அவர் தொடர்ந்து உளறி வருகிறார். ராகுலுக்காக நாட்டின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
30-மார்-201819:13:56 IST Report Abuse
Sridhar Rengarajan பாவம் மேடம் உட்டுடுங்க, அவுங்களும் பொழப்பு நடத்த வேண்டாமா, ஒரு தற்குறி கிடைத்தால் இப்படித்தான் வெரட்டி வெரட்டி அடிப்பீங்களா.பொதுவா அப்பன் பதவியிலிருந்தா தகுதி இருக்கோ இல்லையோ மவனுக்கு பதவி வந்துடும்.
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
30-மார்-201814:47:08 IST Report Abuse
krishnan டொக்கலாம்ல ஒரு இன்ச் புடிங்க பாக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
30-மார்-201814:43:03 IST Report Abuse
Shroog Those wjo are supporting BJP, will realise their mistake later. BJP is destroying our country.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X