பொது செய்தி

இந்தியா

ஐஐடிக்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை

Updated : மார் 31, 2018 | Added : மார் 31, 2018 | கருத்துகள் (11)
Share
Advertisement
பெங்களூரு: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடியில் 34 சதவீத பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பாக வெளியான தகவல்: இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள ஐஐடியில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 4 பேராசிரியர்கள் உள்ளனர். புதிதாக துவக்கப்பட்ட பாலக்காடு, திருப்பதி, கோவா ஐஐடிக்களிலும் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. கோவா ஐஐடியில்
Lack of professors,Karnataka Dharwad IIT,Chennai IIT,ஐஐடியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை, இமாச்சல பிரதேச மண்டி ஐஐடி, கோவா ஐஐடி,கர்நாடக தாராவாட் ஐஐடி, கோரக்பூர் ஐஐடி, கான்ப்பூர் ஐஐடி, டில்லி ஐஐடி, மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி, 
The lack of professors in IIT, Himachal Pradesh Mandi IIT,
Goa IIT, 
Gorakhpur IIT, Kanpur IIT, Delhi IIT, Mumbai IIT,

பெங்களூரு: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடியில் 34 சதவீத பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல்:
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள ஐஐடியில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 4 பேராசிரியர்கள் உள்ளனர். புதிதாக துவக்கப்பட்ட பாலக்காடு, திருப்பதி, கோவா ஐஐடிக்களிலும் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. கோவா ஐஐடியில் 62 %, கர்நாடக மாநிலம் தாராவாட் ஐஐடியில் 47 %, கோரக்பூர் ஐஐடியில் 46 %, கான்ப்பூர் ஐஐடியில் 37 %, டில்லி ஐஐடியில் 29 % மும்பை ஐஐடியில் 27 % சண்டிகரில் உள்ள ஐஐடியில் 58 சதவீதம், சென்னை ஐஐடியில் 28 சதவீதம், பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.


என்ன காரணம்


பேராசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கல்வியாளர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் ஐஐடியில் பட்டதாரிகள் 15 சதவீதம் பேர் பேராசிரியர் பணிக்கு வருவார்கள். ஆனால், இது தற்போதுகுறைந்து வருகிறது. 50 சதவீத பட்டதாரிகள் வெளிநாட்டிற்கு செல்கின்றனர். சிலர் மென்பொருள் மற்றும் ஐடி நிறுவனத்திற்கு சென்று விடுகின்றனர். நாடு முழுவதும் ஐஐடி மற்றும் என்ஐடிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆனால், அதற்கு தகுந்தவாறு தகுதியான பேராசிரியர்கள் கிடைக்கவில்லை. போதுமான சம்பளம், பிஎச்டி படிக்க பட்டதாரிகள் ஊக்கப்படுத்தாத காரணங்களால் பேராசிரியர் பணிக்கு வருவதில்லை என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
01-ஏப்-201805:49:58 IST Report Abuse
Nagan Srinivasan 1980 நான் IITM நுழைந்த பொது பெரும்பாலான ஆசிரியர்கள் வெளிநாடுகளில் PHD பெற்றவர்கள். இப்போது இவர்கள் உள்நாட்டிலேயே சமையல் செய்கின்றார்கள். மாணவர்கள் போதிய அறிவு கிடைப்பது இல்லை. இங்கே பெரும்பாலான பேராசிரியர்கள் சைடு பிசினஸ் வேறு. கம்பெனி வைத்து என்ஜினீயல் ஒர்க் பண்ணுகின்றார்கள். இவர்கள் வளைகுடா நாடுகளில் இருந்து ப்ராஜெக்ட் பெற்று அதன் வருமானம் பல கோடிகள். இவர்கள் IIT யில் செய்யும் வேலை சம்பளம் ஒரு கவுரவ பொறுப்பே. பாவம் மாணவர்கள். இவர்கள் இந்தியாவின் மிக சிறந்த அறிவாளிகள். உள்ளே போனால் எல்லாமே கோணம் தான். இதில் வேறு நிறைய புது புது IIT கள்? இந்தியாவுக்கு இதில் எள்ளளவும் லாபம் இல்லை. ஹாஸ்டல் களில் ரூமில் இரண்டு மாணவர்கள். எல்லாம் தலைகீழ் தான்.
Rate this:
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
31-மார்-201818:32:38 IST Report Abuse
Nagan Srinivasan நான் PHD கனடாவில் பிட் முடித்துவிட்டு IITM சேர விண்ணப்பித்தபோது அவர்கள் மூவாயிரம் ரூபா சம்பளம் தற்காலிக இடம் என்று வேலை கொடுத்தார்கள். இதற்கும் நான் IITM MTECH மாணவன். இப்பொது அமெரிக்காவில் 100 கோடிகளுக்கு அதிபதி. இந்தியா நாட்டில் 100 லட்சம் பேருக்கு வேலை தரும் திட்டத்துடன் இந்தியா வருகின்றேன்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
31-மார்-201817:32:55 IST Report Abuse
Lion Drsekar மக்களின் வரிப்பணத்தில் குறைந்த செலவில் அதிகம் படித்துவிட்டு வெளிநாடுகளில் போய் வேலை செய்யும் ஒரு நிலை இருப்பதால் . சிந்தித்து செயல்பட்டால் நல்லது, வந்தே மாதரம் வரப்போவதே மாற்றமும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X