சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மெரினா போராட்டம்: கைதானவர்கள் விடுவிப்பு

Updated : மார் 31, 2018 | Added : மார் 31, 2018 | கருத்துகள் (55)
Advertisement
சென்னை, மெரினா கடற்கரை, இளைஞர்கள், போராட்டம், காவிரி வாரியம்

சென்னை: சென்னை மெரினாவில் தடையை மீறி போராடியவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்துக்காக, போராட்டம் நடத்தியதால் சொந்த ஜாமினில் விடுவித்தது சென்னை காவல்துறை.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடக்கலாம் என உளவுத்துறையினர் தகவல்படி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் இளைஞர்கள் போராட்டம் நடத்துவது போன்ற புகைப்படங்கள் வெளியானது.

மெரினாவில் இளைஞர்கள் போராட்டம்


போராட்டக்காரர்களை தேடிய போலீஸ்

இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். போராட்டக்காரர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
01-ஏப்-201808:54:43 IST Report Abuse
Rajendran Selvaraj அரசியல் கனவான்கள் பெருமைக்குரியகர்கள், வரலாற்றில் இடம் பெறுபவர்கள் 15 தேதிக்கு அப்பறம் கர்நாடக தேர்தலின் அறிவிப்புக்கு அப்புறம் இரு மாநில மக்களையும் நம்பவைத்து முட்டாள்களாக்கும், மிக சிறந்த கோமாளிகள். வரலாற்றில் வீரர்களாக இடம் பெறும் கோமாளிகள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
01-ஏப்-201808:33:48 IST Report Abuse
Srinivasan Kannaiya இடமும் உணவும் கொடுக்க முடியாது இல்லே....
Rate this:
Share this comment
Cancel
jbp - Trichy,இந்தியா
01-ஏப்-201807:34:25 IST Report Abuse
jbp காவிரியில் தண்ணீர் வந்தால் மண் அள்ளி பணம் சம்பாதிக்க முடியாதுங்களே சாமி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X