பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம், தெலுங்கானாவில் ஆலங்கட்டி மழை

Added : மார் 31, 2018 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவில் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது.தி.மலை மாவட்டம்: ஜவ்வாது மலைப்பகுதியில் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்: வேப்பனபள்ளி, நாச்சி குப்பம், மாதேபள்ளி, நேரலகிரி , கோனே கவுண்டனூர், உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெதுள்ளது.நீலகிரிமாவட்டம்: குன்னூர் மற்றம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும்
 தமிழகம், தெலுங்கானா,ஆலங்கட்டி, மழை

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவில் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது.

தி.மலை மாவட்டம்: ஜவ்வாது மலைப்பகுதியில் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்: வேப்பனபள்ளி, நாச்சி குப்பம், மாதேபள்ளி, நேரலகிரி , கோனே கவுண்டனூர், உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெதுள்ளது.


நீலகிரிமாவட்டம்:
குன்னூர் மற்றம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது.


ஐதராபாத்திலும் ஆலங்கட்டி மழை




தெலுங்கானா மாநில தலைநகர் ஐ தராபாத்தின் சில பகுதிகளிலும் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
01-ஏப்-201808:33:12 IST Report Abuse
Srinivasan Kannaiya கல்கண்டு விழந்தது போல உள்ளது... ஆனந்தம்...
Rate this:
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
31-மார்-201822:47:45 IST Report Abuse
ushadevan எதையும் எதிர்பாரக்காமலே ஐஸ் ..... மழை. Happy.
Rate this:
Cancel
மனோ - pudhucherry,இந்தியா
31-மார்-201822:04:24 IST Report Abuse
மனோ நல்ல செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X