சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவில் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது.
தி.மலை மாவட்டம்: ஜவ்வாது மலைப்பகுதியில் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம்: வேப்பனபள்ளி, நாச்சி குப்பம், மாதேபள்ளி, நேரலகிரி , கோனே கவுண்டனூர், உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெதுள்ளது.
நீலகிரிமாவட்டம்: குன்னூர் மற்றம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது.
ஐதராபாத்திலும் ஆலங்கட்டி மழை
தெலுங்கானா மாநில தலைநகர் ஐ தராபாத்தின் சில பகுதிகளிலும் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE