அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களுடன் கலக்கும் பயணத்தை அரசியலாக்குகின்றனர்: கமல்

Updated : மார் 31, 2018 | Added : மார் 31, 2018 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: மக்களுடன் கலக்கும் பயணத்தை அரசியலாக்குகின்றனர்: என கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: — Kamal Haasan (@ikamalhaasan) March 31,
 மக்களுடன், கலக்கும், பயணத்தை ,அரசியலாக்குகின்றனர்,கமல்

சென்னை: மக்களுடன் கலக்கும் பயணத்தை அரசியலாக்குகின்றனர்: என கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy - Bangalore,இந்தியா
01-ஏப்-201810:41:07 IST Report Abuse
Ganapathy வரவேற்கிறேன்- தமிழ்நாட்டின் உரிமை காக்க-மாநிலத்தின் உரிமை காக்க- போராடுங்கள்- அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் இருக்கிறார்கள் -எந்த கட்சியும் சாராதரவர்கள் . இவ்வகை மக்களின் வோட்டுப்போடுதலோ அல்லது ஓட்டுபோடாதிருப்பதோதான் காரணத்தால்தான் அரசியல் மாற்றங்கள் நிகழ்கின்றன அல்லது அப்படியா இருக்கின்றன .
Rate this:
Cancel
Arumugam Palani - SALEM,இந்தியா
01-ஏப்-201808:33:21 IST Report Abuse
Arumugam Palani நீ சுய ஒழுக்கம் இல்லாத ,கட்டின மனைவிக்கு-மன்னிக்கவும்- மனைவிகளுக்கு துரோகம் செய்து அவர்களுக்கு நீ செய்யும் கடமையிலிருந்து தவறியவன் ..நீ தமிழக மக்களுக்கு என்ன கடமை செய்யபோகிறாய் ? சினிமாவில் உன் பருப்பு இனி வேகாது என்றதும் சத்தியசீலன் வேஷம் கட்டி நடிக்கிறாய் . மக்களுடன் கலக்க வேண்டுமானால் வீதிக்கு வந்து போராடு ..அது என்ன ரயில் பயணம் ..சினிமாக்காரனை பார்க்க கூடும் கூட்டத்தால் பயணிகளுக்கு எத்தனை சிரமம் ஏற்படும் என்பதைக்கூட புரிதல் இல்லாத மண்டா நீ ? இந்த காலத்தில் இதுபோன்ற வேஷங்கள் எடுபடாது ..மாறாக எரிச்சல் தான் ஏற்படும் ..
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
01-ஏப்-201808:30:10 IST Report Abuse
Srinivasan Kannaiya மக்களோடு மக்களாக கலந்தால் அரசியலா..? அடேடே புதிய தததுவமா இருக்குதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X