பொது செய்தி

இந்தியா

"வெல்கம் டு சீனா" : புதிய அலப்பறை

Added : ஏப் 02, 2018 | கருத்துகள் (47)
Share
Advertisement
 Chinese signal, Arunachal Pradesh, Welcome to China message, சீனா இந்திய எல்லைப் பகுதி, மொபைல் சிக்னல், சீன சிக்னல், அருணாச்சல பிரதேசம், வெல்கம் டு சீனா மெசேஜ், சீனாவின் மாண்டரின் மொழி, பீஜிங் நகர் சிக்னல், 
China india border area, mobile signal, Chinese Mandarin language, Beijing city signal,

புதுடில்லி : அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய இந்திய எல்லை பகுதியில் உள்ள மொபைல் போன்களில் சீன சிக்னல் காட்டப்படுகிறது. அதில் சீன நேரம் காட்டப்படுவதுடன், எழுத்துக்களும் சீனாவின் மாண்டரின் மொழியிலேயே இடம்பெற்றுள்ளன. அத்துடன் 'வெல்கம் டு சீனா' மெசேஜ்களும் வருவதாக எல்லைப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய எல்லைப் பகுதியில் இருந்து பீஜிங் நகரை அடைய இரண்டரை மணி நேரம் ஆகும். ஆனால் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மொபைல் போன்களில் பீஜிங் நகரின் சிக்னலும், நேரமும் காட்டப்படுகிறது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

எல்லைப் பகுதியில் இருந்து நகர்ந்து வேறு பகுதிக்கு சென்றாலும் சீன சிக்னல் மாற பல மணி நேரம் எடுத்துக் கொள்வதாக எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
03-ஏப்-201810:00:02 IST Report Abuse
Muthukrishnan,Ram நாட்டில் இத்தனை பிரசினைகள் தாண்டவமாடுகிறது. இந்திய அரசு என்ன தான் செய்கிறது. இதற்கெல்லாம் சரியான ஒரு நேர்மையான தைரியமான ஒரு எசமான் வாஜிபாய். அவருக்கு இணை யாருமில்லை. இந்தியாவின் இதய மாநிலம் தமிழ்நாடு முதலில் அந்த பிரச்சினைகளை தீரும் சரி செய்து சாதிக்க வேண்டும். முடியுமா?? முடியுமா??
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
03-ஏப்-201800:43:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாட்டில் இலங்கை வானொலி கேட்டு மகிழ்ந்த நாட்கள் ஞாபத்துக்கு வருது. ஒருத்தனாலே முடியலெங்குறதுக்காக பக்கத்துக்கு வீட்டுக்காரனை பிள்ளையைப் பெத்துக்கக்கூடாதுன்னு எப்படி சொல்லலாம்?
Rate this:
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
02-ஏப்-201820:10:34 IST Report Abuse
Kuppuswamykesavan யப்பா, அத நம்பி யாரும் சீனாக்கு போகாதீங்கப்பா, அப்புறம், பாம்பு பல்லிக்கு பதிலா, உங்கள, மீல்ஸ் ஆக்கிட போறாங்க?, சீனர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X