ராஜினாமா மறுபரிசீலனை:முத்துகருப்பன்| Dinamalar

ராஜினாமா மறுபரிசீலனை:முத்துகருப்பன்

Added : ஏப் 02, 2018 | கருத்துகள் (7)
Cauvery Board,AIADMK MP Muthukaruppan, Resignation Review,அதிமுக எம்பி முத்துக்கருப்பன், ராஜினாமா மறுபரிசீலனை, காவிரி வாரியம், காவிரி மேலாண்மை வாரியம், ராஜ்யசபா எம்.பி முத்துக்கருப்பன், முத்துக்கருப்பன் ராஜினாமா மறுபரிசீலனை, 
  Cauvery Management Board, Rajya Sabha MP Muthukaruppan, Review of Muthukaruppan Resignation,

புதுடில்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த அதிமுக எம்.பி., முத்துக்கருப்பன், ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா தலைவருக்கு அனுப்பி வைத்தார். இந்த ராஜினாமா நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய முத்துக்கருப்பன், ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர், துணைமுதல்வர், திமுக எம்.பி.,க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா .ள்ளிட்டோர் வலியுறுத்தினர். மத்திய அரசுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கும் ஏப்.,9 ல் விசாரணைக்கு எடுப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியதாக டிவி.,யில் பார்த்தேன். தற்போது குழப்பத்தில் உள்ளேன். ராஜினாமா செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து வருகிறேன் என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X