பா.ஜ.,வின் டி.என்.ஏ., ராகுல் சந்தேகம்

Added : ஏப் 02, 2018 | கருத்துகள் (56)
Share
Advertisement
காங்கிரஸ் தலைவர் ராகுல், தலித் போராட்டம், மோடி அரசு, ஆர்எஸ்எஸ், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டம்,  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு , வட மாநிலங்களில் போராட்டம் , பா.ஜ டி.என்.ஏ., BJP DNA,
Congress leader Rahul, Dalit Protest, Modi government, RSS, Scheduled Castes and 
Scheduled Tribes Protection Act, Supreme Court verdict,

புதுடில்லி : தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் அளவிற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளதாகக் கூறி வட மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவர்களை பாராட்டியும், மோடி அரசை தாக்கியும் காங்., தலைவர் ராகுல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், இந்திய சமூகத்தில் தலித்துகளை கீழ்மட்டத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.,யின் டி.என். ஏ.,விலேயே உள்ளது. இந்த கருத்திற்கு எதிர்ப்பவர்கள் மீது வன்முறை கையாளப்படுகிறது.

நமது தலித் சகோதர, சகோதரிகள் இன்று, மோடி அரசிடம் இருந்து தங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களை நாம் வணங்குவோம். இவ்வாறு ராகுல் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.,வும், மோடி அரசும் தலித்துகளுக்கு எதிராக உள்ளதாக ராகுலும், காங்., கட்சியும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
12-ஜூன்-201810:47:48 IST Report Abuse
madhavan rajan இவருக்கு எந்த பல்கலைக்கழகமும் இன்னும் ஏன் டாக்டர் பட்டம் கொடுக்காமல் இருக்கிறது? எந்த சோதனையும் இல்லாமலே DNA ரிசல்ட் எல்லாம் சொல்லும் இதுபோன்ற அறிவு ஜீவிகள்தான் காங்கிரசுக்கு தலைமை தாங்கவேண்டுமென்று சோனியா நினைத்ததில் தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-ஏப்-201803:42:01 IST Report Abuse
J.V. Iyer அண்டை நாட்டு எதிரிகளை நம்பலாம்.. ஆனால் ஸ்கேம்-கிரேஸ் காரர்களை நம்பக்கூடாது சாமி இந்தியாவையே வேலைக்கு விற்கிறார்கள். இவர்களுக்கு நாட்டுப்பற்றா? பப்பு அந்த கால சினிமா கோமாளி வில்லன்களை (அசோகன்??) ஞாபகப்படுத்துகிறார்.
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
02-ஏப்-201821:53:59 IST Report Abuse
yaaro "(குடும்பத்திலிருந்து அல்லாமல்) ஒரு தலித்தைத் தலைவராகவோ, பொருளாளராகவோ நியமிக்கும் பரந்த மனம், உண்மையான அக்கறை எந்தக் கட்சிக்கு உண்டு ?? " - பங்காரு லக்சுமன். அது பிடிக்காம தான் கோடியில் கொள்ளை அடிப்பவர்கள், சில லட்சங்களை குடுத்து ஸ்டிங் ஆபரேஷன் பண்ணி அவர் கதையை முடித்து விட்டார்கள்
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
12-ஜூன்-201810:55:03 IST Report Abuse
madhavan rajanகட்சிக்கு சம்பந்தமில்லாத மன்மோகனை பிரதமராக்கிய நேரத்தில் மீரா குமாரை ஆக்கியிருக்கலாமுல்ல. தோற்கப்போகிறோமென்று தெரிந்தும் அவரை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தவர்கள், வாய்ப்பு கிடைத்தபோது ஏன் பிரதமராக்கவில்லை?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X