ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்

Added : ஏப் 03, 2018 | கருத்துகள் (12)
Share
Advertisement
Thoothukudi ,Sterlite Plant,America,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, கிராம மக்கள் தொடர் போராட்டம்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, 
United States Struggle Against Sterlite Plant, Thoothukudi Sterlite Copper industry,
Village People Struggle,

வாஷிங்டன்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட கோரி அப்பகுதி கிராம மக்கள் கடந்த 50- நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் நேரில் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அமெரிக்காவிலும் பரவியுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டன், மின்சோட்டா, உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தர்ணா செய்தனர். கண்டன பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-ஏப்-201811:09:44 IST Report Abuse
ஆரூர் ரங் 20 DOLLOR TOKEN?
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
03-ஏப்-201811:07:33 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இங்கு போராட்டத்திற்கு எதிராக கருத்து கூறுபவர்கள் , ஸ்டெர்லிட் ஆலை அருகில் குடியேறத் தயாரா? வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கருத்து கூற வேண்டாம். காப்பர் விஷம் நரம்பு மண்டலத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும், கல்லீரல் சிறுநீரகம் பாதிக்கும்., வாயுமண்டலத்தில் ஆலையில் இருந்து வெளிப்படும் கந்தக வாயுக்கள் நுரைஈரல் ,கண், ஆகியவற்றை பாதிக்கும். ஆயுளை குறைக்கும். நிலமும் நீரும் வள தகுதியற்றதாகிவிடும்... ஸ்டெர்லிட் முதலாளி, மற்றும் இந்த ஆலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அங்கு வந்து வாழ்ந்து பார்க்கட்டும்...
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
03-ஏப்-201810:20:49 IST Report Abuse
R. Vidya Sagar அக்கறை இருந்தால் தூத்துக்குடிக்கு வந்து போராட்டம் செய்ய வேண்டியது தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X