அரசியல் செய்தி

தமிழ்நாடு

பல்கலை.,யை காவியாக்கவில்லை : தமிழிசை

Added : ஏப் 06, 2018 | கருத்துகள் (207)
Advertisement
தமிழிசை, அண்ணா பல்கலை., துணைவேந்தர், பா.ஜ., காவிரி

சென்னை : பா.ஜ.,வின் நிறுவன நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கொடியேற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாற்றம் தேவையான நிலையில் தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்கிறார்கள்; தமிழகத்தை வன்முறைக்களமாக மாற்றி வருகின்றனர். தமிழகத்தில் காவிரி பாய்ந்தோடத்தான் போகிறது என்பதில் மாற்றமில்லை. காவிரி உரிமையை பறிகொடுத்தவர்களே அதற்காக போராடுகிறார்கள். இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே அவகாசம் கேட்கிறோம். தமிழக உரிமையை பா.ஜ., மீட்டெடுக்கும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை. பல்கலை.,யை காவியாக்கவில்லை. கல்விமயமாக்கவே முயல்கிறோம். திறமை அடிப்படையிலேயே துணைவேந்தர் நியமனம் நடைபெற்றுள்ளது. இதில் அரசியலை புகுத்தாதீர்கள். தகுதியான சூரப்பா நியமனத்தை அண்ணா பல்கலை., ஆசிரியர் கூட்டமைப்பே வரவேற்றுள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (207)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஏப்-201810:07:11 IST Report Abuse
Malimar Nagore தமிழகத்திற்கு கொடுப்பதை கொடுத்து விட்டால் வன்முறை என்ற பேச்சுக்கு இடமில்லை அம்மணி. தெரியாதோ நோக்கு.
Rate this:
Share this comment
Cancel
varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ
09-ஏப்-201823:26:49 IST Report Abuse
varagur swaminathan we were ruled by Dravidian parties since 1967 and even now AIADMK . Why there is hue and cry now? All the three VCs are pure Dravidians from Kerala, AP and Karnataka. No Hindi wala has come. If Hindi wala comes we can scold BJP or Congress
Rate this:
Share this comment
Cancel
muthu - tirunelveli,இந்தியா
09-ஏப்-201814:36:49 IST Report Abuse
muthu அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X