காமன்வெல்த்: தங்கம் வென்றார் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம்

Updated : ஏப் 07, 2018 | Added : ஏப் 07, 2018 | கருத்துகள் (42)
Share
Advertisement
கோல்டுகோஸ்ட்: ஆண்கள் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார். இதன் மூலம் பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது.ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பளு தூக்குதல் போட்டியின் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார்.
Commonwealth Games 2018, Sathish Sivalingam,Mens Weightlifting,காமன்வெல்த் 2018, தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், ஆண்கள் பளுதூக்குதல் போட்டி,  தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார், ஆஸ்திரேலியா கோல்டு கோஸ்ட், காமன்வெல்த் போட்டிகள் 2018,   Tamil Nadu Sathish Sivalingam, Mens Weightlifting competition, Tamil Nadu Sathish Sivalingam Gold, Australia Gold Coast,

கோல்டுகோஸ்ட்: ஆண்கள் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார். இதன் மூலம் பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பளு தூக்குதல் போட்டியின் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார். முன்னதாக,பளுதூக்குதலில், 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சிகோம் மிராபாய் சானு, 53 கிலோ எடை பிரிவில் சஞ்சிதா சானு தங்கம் வென்றனர். சதீஷ் சிவலிங்கம் தங்கம் வெற்றதன் மூலம் இந்தியா, பளுதூக்குதல் பிரிவில் 3-வது தங்கம் வென்றது. இதனை யடுத்து பதக்க பட்டியில் 3 தங்கம் ஒரு வெள்ளி ,ஒரு வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பதக்கம் வென்ற சதீஷ்சிவலிங்கம் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவராவார். பதக்கம் வென்றது குறித்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் கடந்த 2014 ம்ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
08-ஏப்-201816:09:41 IST Report Abuse
ரத்தினம் பாராட்டுக்கள்
Rate this:
Cancel
KumarGv -  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-201820:03:49 IST Report Abuse
KumarGv வாழ்த்துக்கள் சகோதரா
Rate this:
Cancel
boopathy - vellore,இந்தியா
07-ஏப்-201817:00:52 IST Report Abuse
boopathy இந்தியன் kumar சதீஸ் சிவலிங்கம் என்கிற இந்திய தமிழனுக்கு மிகச்சிறந்த செய்தி மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா மிகவும் பெருமையான தருணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X