சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோடி வருகைக்கு எதிர்ப்பு : சென்னை விமான நிலையம் முற்றுகை

Added : ஏப் 12, 2018 | கருத்துகள் (92)
Share
Advertisement
சென்னை : ராணுவ கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கறுப்புக் கொடி, மோடி வருகைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. மோடி வருகைக்காக
PM Modi, Defexpo18, Chennai airport,சென்னை விமான நிலையம் முற்றுகை,பிரதமர் மோடி வருகை, ராணுவ கண்காட்சி, அரசியல் கட்சியினர் போராட்டம்,  கறுப்புக் கொடி போராட்டம், மோடி வருகைக்கு எதிர்ப்பு , The siege of Chennai airport, Prime Minister Modi visit, military exhibition, political parties struggle, black flag Protest, Opposition to Modi visit,

சென்னை : ராணுவ கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கறுப்புக் கொடி, மோடி வருகைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

மோடி வருகைக்காக விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பை மீறி போராட்டக்காரர்கள் முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை கைது செய்யும் முன் ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஏப்-201807:14:11 IST Report Abuse
Bhaskaran நேற்று பொதுமக்களுக்கு திரிசூலம் பல்லாவரம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அதிக இடையூறு
Rate this:
Cancel
வேங்கையன் - Tamilar naadu ,இந்தியா
12-ஏப்-201823:00:03 IST Report Abuse
வேங்கையன் வாங்கண்ணா ..வாங்க ..நீங்க வரும்போதே குடிக்க தண்ணீர் எடுத்துட்டு வாங்க ....இங்க குடிநீர் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் குடிக்கமுடியாது .........அப்புடியே வாங்கி குடிசீங்கனா உயிர் இருக்காது ......மாமி சீதா தேவி
Rate this:
Cancel
Gren Valley - madurai,இந்தியா
12-ஏப்-201820:07:51 IST Report Abuse
Gren Valley மொத்தத்திலே இந்த தெருநாய்களெல்லாம் சேந்து தமிழ்நாட்டை பாலைவனமாக்காம வுடமாட்டானுவ எப்படின்னு கேக்கிறீங்களா,கர்நாடகத்தில் கான்-கிராஸ் ஜெயிச்சா தண்ணியையே மறந்துடலாம்(சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையே மதிக்காதவனுங்க இப்பவா தொறந்துவிடப்போகிறானுவ).அவனுங்க ஜால்ரா மூர்க்கணும் பாவாடையும் வடநாட்டிலே தலித் பிரச்சனைய தூண்டிவிடறதுக்கு மாயாவதிகிட்டேயும் தீதீகிட்டேயும்,தொடப்பக்கட்டைகிட்டேயும் போயிடுவானுங்க பாஜக ஜெயிச்சாலும் தடுப்பணை கட்ட முயற்சி பண்ணினாலும் பண்ணுவானுங்களே தவிர தண்ணி தொறந்துவிடமாட்டானுவ, மணல் மாபியாவும், கரைய பட்டாபோட்டவனும் வுடுவானுங்களா இந்த எச்சிலை நாய்களும் அடுத்த எலும்புத்துண்டு எப்பொவுழும்னு நாக்க தொங்கபோட்டுக்கிட்டு கிடைச்ச துட்ட எண்ணருதுக்கு போயிடுவாங்க, குண்டி கழுவரதுக்கூட தண்ணியில்லாம நாத்தம் நாரப்போகுது 'மூடர்கூடம்"(நம்பூருக்கு நான் வச்ச பேரு)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X