சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தர்ணா போராட்டம்

Added : ஏப் 14, 2018
Share
Advertisement
கடலுார்: பி.எஸ்.என்.எல்., அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலுாரில் தர்ணா போராட்டம் நடந்தது.பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, என்.எப்.டி.இ., மாவட்ட செயலர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பந்தம், சிவக்குமார், ஆனந்த், அன்பழகன், கந்தசாமி, பால்கி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், 70 ஆயிரம் மொபைல் கோபுரங்களை தனியாருக்கு தாரை

கடலுார்: பி.எஸ்.என்.எல்., அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலுாரில் தர்ணா போராட்டம் நடந்தது.பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, என்.எப்.டி.இ., மாவட்ட செயலர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பந்தம், சிவக்குமார், ஆனந்த், அன்பழகன், கந்தசாமி, பால்கி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், 70 ஆயிரம் மொபைல் கோபுரங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு துணை டவர் நிறுவனங்களை உருவாக்கும் மத்திய அரசின் போக்கை கண்டிப்பது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X