நேற்று கதுவா- உன்னாவ்: இன்று சூரத்: தொடரும் பலாத்கார சம்பவங்கள்

Updated : ஏப் 15, 2018 | Added : ஏப் 15, 2018 | கருத்துகள் (133)
Advertisement
பலாத்கார சம்பவங்கள், கதுவா பலாத்காரம், உன்னாவ் பலாத்காரம்,  சூரத் பலாத்காரம்,  9 வயது சிறுமி கொடூர கொலை, குஜராத்தின் சூரத் நகர், Surat Nagar of Gujarat,Kadhua rape, Unnao rape, surat rape,

சூரத்: கதுவா, உன்னாவ் பலாத்கார சம்பவங்களின் சோகம் மறையாத நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரி்ல் 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் நடந்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் பஹிஸ்தான் என்ற புறநகர் வயகாட்டில் 9 வயது சிறுமி பிணமாக கடந்த 6ம் தேதி போலீசாரால் மீட்கப்பட்டார். அவரது உடலில் 86-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்தன. கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளம் இருந்தது. அச்சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் கதுவா,உ.பி.யில் உன்னாவ் ஆகிய இடங்களில் நடந்த பலாத்கார சம்பவங்கள் நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ள நிலையில் குஜராத்தில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201810:36:03 IST Report Abuse
Swaminathan Nath குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை உடன் நிறைவேற்ற வேண்டும், அப்போது தான் இந்த குற்றம் குறையும். பல பெண்கள் இப்படி இறந்து போகிறார்கள், ஆனால் ஒரு சிலர் மற்றும் மக்கள் அனுதாபத்திற்கு வருகின்றனர்,.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஏப்-201821:22:06 IST Report Abuse
Rafi பலாத் காரத்தை தூண்டும் விதம்மாக பேசும் அரசியல் மிருகங்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மூலம்மாக தான் இந்த எண்ணங்களுக்கு மறைமுக ஆதரவு இருக்கு என்ற எண்ணம் கயவர்களுக்கு ஏற்படுகின்றது.
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
15-ஏப்-201820:58:22 IST Report Abuse
Vaduvooraan நேரிடியாக ஜம்முவுக்கு சென்று அபிஷேக் சிங் என்ற நிருபர் கீழ் கண்ட தகவல்களை சேகரித்து பகிர்ந்துள்ளார். வீட்டில் இருந்தபடி செக்கூலரிஸம் பேசவில்லை. மும்பையில், டில்லியில் இருந்தபடி கருத்து சொல்லவில்லை. 1 ஆசிஃபா பலாத்காரம் செய்யப்படவில்லை. 2 வேறு எங்கோ கொலை செய்யப்பட்டுள்ளாள். பிரேதத்தை கொண்டு வந்து கோவிலில் வீசிவிட்டு போயுள்ளார்கள். 3 அந்த உடலில் ஒட்டியுள்ள மண் தன்மை மாறுபடுகிறது. கோவில் முழுக்க சலவை கல்லால் செய்யப்பட்டுள்ளது. அங்கு மண் தரையே இல்லை. அந்த கோவிலுக்கு சுற்று சுவர் இல்லை. வெட்ட வெளியில் சந்தைக்கு நடுவில் உள்ளது. எட்டு நாட்களாக ஒரு பிரபலமான கோவிலின் உள்ளே ஒரு பிணம் என்றால் நாற்றம் அடிக்காதா? 4 இறந்த பெண் ஜம்முவை சேர்ந்தவள். குஜ்ஜார் பக்ரிவால் என்ற சமுதாயம். ஹிந்துக்கள். (அதனால், அவள் முஸ்லீம் என்று நினைத்து யாராவது கண்டனம் தெரிவித்திருந்தால் ஜகா வாங்கிக்கொள்ளுங்கள்) 5 இவர்கள் இருக்கும் பகுதியை காலி செய்யவேண்டும். அங்கு ரோஹிங்கியா முஸ்லிம்களை குடியமர்த்த வேண்டும் என்பது காஷ்மீர் முதல்வர் மெஹபூபாவின் திட்டம். இவர்கள் காலி செய்ய மறுத்தார்கள். இப்போது இந்த பெண் இறந்ததை ஒட்டி உடனடியாக காலி செய்துள்ளார்கள். நினைத்தது நடந்தது. 6 கொலை நடந்த ஜம்மு பகுதியில் SIT அமைத்து ஒரு அதிகாரியை நியமிக்கவில்லை. ஒரு கொலைப்பழி, பலாத்கார பழி சுமந்து கொண்டு இருக்கும் போலீஸ் அதிகாரி இர்பான் வானியை நியமித்துள்ளார். 7 CBIயிடம் வழக்கை ஒப்புவிக்க மறுக்கிறார்கள். 8 பிரேத பரிசோதனை ஒரு முறை செய்யப்பட்டது. ஆனால், அறிக்கை இரண்டு முறை தரப்பட்டது. முதல் அறிக்கையில் கொலை என்று சொல்லி நிறுத்தியுள்ளார்கள். இரண்டாவது அறிக்கை வரும்போது இந்த இர்பான் வானி வந்துவிட்டார். உடனடியாக அது பலாத்காரமாக மாற்றப்பட்டது. 9 காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதம் இப்போது குறைந்ததால் அங்கு செல்வாக்கை PDP இழக்கிறது என்பதை உணர்ந்த மெஹபூபா ஜம்முவில் தன் செல்வாக்கை அதிகரிக்கவேண்டும் என்று உணர்ந்து ரொஹிங்கியாக்களை அங்கு கொண்டு வந்து குடியமர்த்தி, மக்கள் தொகையை பெருக்கி, ஜம்மு மக்களை ஒட்டுமொத்தமாக விரட்ட திட்டம் போட்டு செயல்படுகிறார். (ஒரு பெண் இப்படியெல்லாம் செய்வாரா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். அரசியலில் கணக்கே வேறு.) மேலே கூறப்பட்டுள்ள எதையும் விசாரிக்காமல், வாயில் வந்ததை கண்டபடி எழுதும் பேசும் ஊடகங்களை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இந்த வழக்கை பின் தொடருங்கள். போலீஸ் என்ன சொல்கிறது, மாநில அரசு தரப்பில் என்ன பிரச்சனை, மத்திய அரசு தரப்பில் வழக்கை தன்னிச்சையாக எடுத்துக்கொள்வதில் என்ன சிக்கல் என்று கவனியுங்கள். நீதிமன்றம் நேரடியாக SUO MOTOவாக இந்த வழக்கை CBI யிடம் ஒப்படைக்க சொல்ல வேண்டும் என்று TWEET செய்யுங்கள். ஊடகங்களுக்கு TAG செய்து வெளிப்படையாக எழுதுங்கள். ஆசிரியருக்கு கடிதம் எழுதுங்கள். கொன்றது முஸ்லிமாக இருந்தால் இந்த விஷயத்தை அமுக்கி வேறு ஏதாவது முட்டாள்தனமான செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிடுவார்கள். ஹிந்துவாக இருந்தால் அக்கக்காக பிரிப்பார்கள். இவர்களே உடனடியாக அவனை RSSஇல் சேர்த்து நாற அடிப்பார்கள். நமக்கு தேவை உண்மை. குற்றம் இழைத்தது யாராக இருந்தாலும் அவன் சாகவேண்டும் என்று எண்ணினால் அதர்மத்தை எதிர்த்து நில்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X