ஸ்டாலின் பயணம் தோல்வி: அமைச்சர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பயணம் தோல்வி: அமைச்சர்

Added : ஏப் 15, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமைச்சர், ஜெயக்குமார், காவிரி வாரியம்,திமுக, ஸ்டாலின், ஸ்கீம், அதிமுக

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி வாரியம் அமைக்கும் போராட்டத்தில் அதிமுக தனித்து செயல்படவில்லை. காவிரிக்கு எதிரான துரோகங்களை மறைக்கவே திமுக செயல் தலைவர் நடைபயணம், போராட்டங்களை நடத்துகிறார். ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்பு பயணம் தோல்வியடைந்துள்ளது. ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், டிக்ஷனரியை பார்த்து மத்திய அரசு பார்த்து தெரிந்து கொள்ளட்டும். ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை கண்டு அஞ்சி நடுங்கி ஓடுகின்ற இயக்கம் அதிமுக கிடையாது. தேர்தலின் போது அதிமுகவிற்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201808:31:01 IST Report Abuse
Srinivasan Kannaiya இலவசங்களை கொடுத்து மக்களை சிந்திக்கவே விடாமல் சுயலாபதிற்க்காக , குடும்ப அரசியல் செயது உலகையே வளைத்தது போடுவதும் ஒரு ஸ்கீம்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-ஏப்-201804:43:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மினிஸ்டர் யாரு கிட்டே பெட்டு கட்டி தோத்தீங்கா? இதுக்கெல்லாமாவாடா பெட்டு கட்டுவீங்க?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-ஏப்-201819:42:21 IST Report Abuse
A.George Alphonse Yes Mr.Jayakumar is telling correct thing only.Therdhalil Makkal Ungal Elloraiyum Veettukku Anuppi Nalla Padam Pugattuvargal.Why this man is always worrying about DMK and Mr.Staline and let him worry about him and party and we are here to look after others and We know what to do
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X