பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 54 லட்சத்தில் வார்டு அலுவலகம்

Added : ஏப் 16, 2018
Advertisement

பெருங்குடி: மண்டல அலுவலக வளாகத்தில், 54 லட்சம் ரூபாய் செலவில், 169வது வார்டுக்கு அலுவலகம் கட்டப்படுகிறது. பெருங்குடி மண்டலம், 169வது வார்டு அலுவலகம், மண்டல அலுவலக கட்டடத்தில், வார்டு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இடப்பற்றாக்குறையால், தனியாக அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மண்டல அலுவலக வளாகத்தில், 54 லட்சம் ரூபாய் செலவில், வார்டு அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு தளத்துடன், 224 சதுர மீட்டர் பரப்பளவில், கட்டடம் கட்டப்படுகிறது. எட்டு மாதத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X