பொது செய்தி

இந்தியா

சிறுமிக்காக வாதிடும் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (114)
Advertisement
Kashmir girl,lawyer Deepika, murder threats, காஷ்மீர் சிறுமி, பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல், சிறுமி பாலியல் பலாத்காரம்,  8 வயது சிறுமி பலாத்காரம், வழக்கறிஞர் தீபிகா, கொலை மிரட்டல், சிறுமிக்காக வாதிடும் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்,  
 Murder threat to a women lawyer, Child rape,
 8-year-old girl raped,

ஜம்மு : ஜம்முவில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட 8 வயது சிறுமிக்காக வாதாடும் வழக்கறிஞர் தீபிகா, தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதோடு, தானும் பாலியல் பலாத்காரம் செய்யப்படக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட சிறுமிக்காக வாதாடுவதால், தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், சமூகப்புறக்கணிப்பு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பேன் என தெரியாது. எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சிலர் என்னை வழக்கில் இருந்து விலகும்படி மிரட்டுகின்றனர். என்னை இவ்வழக்கில் ஆஜராக வேண்டாம் எனவும், அப்படி ஆஜரானால் என்னை மன்னிக்க மாட்டேன் எனவும் சிலர் மிரட்டுகிறார்கள் என தெரிவித்துள்ளார். தனக்கு வரும் மிரட்டல்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
17-ஏப்-201802:11:19 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி லிப்ஸ்டிக் புல்லா போட்ருக்கலமில்ல. கொஞ்சமாட்டமா போட்ருக்கங்க. தலாமுடிய பாப் கட்டபண்ணீ வச்சிருக்கோணும். மண்டா முன்னடி பெருசா தெரியுது.
Rate this:
Share this comment
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
17-ஏப்-201811:53:35 IST Report Abuse
Syed Syedநீங்க உண்மையான பெண்தான். ஒரு பெண் பெண் குழந்தைகாக போராடி வாதாடும் பெண்ணிற்கு இப்படி ஒரு கேலி செய்ய எப்படி மனம் வந்தது உங்களுக்கு. நந்தினி திவ்யா பாரதி . இதிலே தெரியுது உங்கே அழகு....
Rate this:
Share this comment
Cancel
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
17-ஏப்-201801:39:25 IST Report Abuse
ராமசாமி வோ காங் லீ , பி.ஜெ.பி காரங்களை எந்த காலனியால் அபிஷேப்பிக்கறதுன்னு தெரியலை
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
16-ஏப்-201822:11:53 IST Report Abuse
சிற்பி இன்னும் ரெண்டு சேர்த்து சொல்லவேண்டியது தானே. கையை பிடித்து இழுத்தார்கள், துப்பட்டாவை இழுத்தார்கள், இடுப்பை கிள்ளினார்கள் என்று. ரோஹாங்கியா - பர்மா நாட்டில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் அகதிகளை ஜம்முவில் தங்க வைத்துள்ளது அம்மாநில அரசு. இப்போது அவர்களுக்கு அங்கேயே நிரந்தரமாக தங்கவைத்து அவர்களையும் காஷ்மிரிகளாக அறிவிக்க வேண்டியது தான் பாக்கி. அதற்கான முயற்சிகள் நடக்கின்றது இப்போது. அதை ஜம்மு மக்கள் எதிர்க்கிறார்கள். முதலில் காஷ்மீரத்தில் இருந்து இந்துக்களை விரட்டி அடித்து, அவர்களை வீடுகளை பிடுங்கி கொண்டு, கொலை, கொள்ளை கற்பழிப்பு நடத்தியது பாக்கிஸ்தான உதவியுடன் பல முஸ்லிம் அமைப்புகள். அதை அப்படியே கண்ணை மூடி வேடிக்கை பார்த்தாது அப்போதைய காங்கிரஸ் அரசு. ஒன்றும் செய்யவில்லை. தடுப்பதற்கு, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கிறார்கள் காஷ்மீர் பண்டிட்டுகள். இதை கேட்க எவனுக்கும் துப்பில்லை. இப்போது ரோஹாங்கியா அகதிகள் மூலம் ஜம்முவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று அரங்கேற்றுகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மோடி அரசு நிச்சையித்துள்ளது. அப்படி செய்தால் மட்டுமே ஜம்மு அமைதியாய் இருக்கும். அதனால் ரோஹாங்கியா அகதிகள் செய்யும் அழிச்சாட்டியங்களை அப்படியே மூடி மறைத்து கோவில், பூசாரி என்று கதை கட்டிவிடுகின்றனர். அதற்க்கு அத்துணை மைனாரிடிகளும் உடந்தை. ரோஹாங்கியா அகதிகளை அங்கிருந்து விரட்ட கூடாது. அவர்களின் பெயர் விசாரணையில் வந்து விட கூடாது என்று காச்மீர் அரசு முப்டி மகள் ஜாக்கிரதையாக இருக்கிறார். சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கூறுகிறார். தன் கைபாவையான போலிஸ் அதிகாரியை நியமித்து எல்லா கட்டுகதையையும் பரப்புகின்றனர். கோர்ட்டில் இவரால் நிரூபிக்க முடியாது. ஆனால் எல்லா தேச விரோத சக்திகள் எதிர் பார்த்த மாதிரி 'பெயரை கேடுத்தாகி விட்டது' இனி கோர்ட்டு என்ன சொல்லி என்ன ? கேட்பவன் கேனையன். ஆனால் பத்திரிக்கைகள் கப்பம் வாங்கி விட்டன. பத்திரிக்கைகளில், தனியார் தொலை காட்சிகளில் அதிகம் இருப்பது காம்ரேடுகளே. இவை அனைத்தும் ராகுலின் ஆசியுடன் தான் நடக்கிறது.
Rate this:
Share this comment
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201800:54:04 IST Report Abuse
Indianஉங்களை போன்ற பொம்பளை பொறுக்கிகள் இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும், நல்ல பெற்றோரால் வளர்க்க பட்ட யாரும் உங்களை போன்ற கேவலமான பிறவிகளாக இருக்க மாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X