பொது செய்தி

இந்தியா

12 மாதத்தில் 12 செயற்கைகோள்: இஸ்ரோ மெகா திட்டம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : 2018 ம் ஆண்டில் 12 மாதங்களில் 12 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் சந்திரயான் 2, இன்சாட் 2, இன்சாட் 29 உள்ளிட்ட செயற்கைகோள்களும் அடங்கும்.ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி உள்ளிட்ட ராக்கெட்களும் இதில் அடங்கும். ஜனவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை ஏற்கனவே 3 முக்கிய செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அடுத்த 8 மாதங்களில் 9 முக்கிய செயற்கைகோள்களை விண்ணில்
இஸ்ரோ திட்டம், செயற்கைகோள், சந்திரயான் 2, இன்சாட் 2, இன்சாட் 29 , மாதத்திற்கு ஒரு செயற்கைகோள், இஸ்ரோ மெகா திட்டம், 
ISRO project, satellite, Chandrayaan 2, INSAT 2, INSAT 29, a satellite for a month, ISRO Mega Project,

புதுடில்லி : 2018 ம் ஆண்டில் 12 மாதங்களில் 12 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் சந்திரயான் 2, இன்சாட் 2, இன்சாட் 29 உள்ளிட்ட செயற்கைகோள்களும் அடங்கும்.

ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி உள்ளிட்ட ராக்கெட்களும் இதில் அடங்கும். ஜனவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை ஏற்கனவே 3 முக்கிய செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அடுத்த 8 மாதங்களில் 9 முக்கிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மாதத்திற்கு ஒரு செயற்கைகோள் வீதம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரோ, அது குறித்த விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
17-ஏப்-201811:35:02 IST Report Abuse
ganapati sb அருமை isro அறிவியல் அறிஞர்களின் ஆக்கபூர்வமான பணி தொடரட்டும் மேலும் அமெரிக்க google map gps போன்றவற்றிற்கு இணையாக மற்றும் ஒரு இந்திய கட்டுப்பாட்டில் செயல்படும் நில வழிகாட்டி செயல் படுத்த பட வேண்டும் அப்போதுதான் ஏதேனும் போர் பேரிடர் போன்ற அவசர காலத்தில் அவற்றின் சேவை தடை பட்டால் நமது தொழில் நுட்பம் கொண்டு தாக்குதல் தேடுதல் பணியை தொடர முடியும்.
Rate this:
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201808:25:21 IST Report Abuse
Nagan Srinivasan மாதம் ஒரு தீபாவளி தான்
Rate this:
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201808:25:06 IST Report Abuse
Nagan Srinivasan maatham oru deepaavali thaan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X