இன்று (17.04.18 - - செவ்வாய்) இனிதாக

Added : ஏப் 17, 2018
Advertisement

ஆன்மிகம்
சங்கர ஜெயந்தி மஹோற்சவம்ஆதிசங்கர உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், உபன்யாச, வேத பாராயணம்  காலை ௮:௩௦; ஆதிசங்கரரின் ஸ்தோத்ர பாராயணம், தீபாராதனை, மந்திர புஷ்பம்  மாலை ௬:௦௦.இடம்:ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு சங்கரமடம், ௩௮/௨௯, கிருபாசங்கரி தெரு, மேற்கு மாம்பலம்.சொற்பொழிவு�
பக்த விஜயம்திரிப்பாதிரிப்புலியூர் வி.கோபால சுந்தர பாகவதர்மாலை, 6:30.இடம்:பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை.மகாபாரதம்'யாயதியின் கற்பு மனமும் களவு மணமும்' - மா.சிவசுப்ரமணியம் மாலை, 5:00.இடம்:திரவுபதி அம்மன் கோவில், ராமலிங்கேஸ்வரர் கோவில், தெரு, வன்னிய தேனாம்பேட்டை.இசைக்கவியைக் கேளுங்கள்இசைக்கவி ரமணன், தர்மா ராமன்மாலை ௬:௩௦.இடம்:பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்.பொது�
நாடகம்பாம்பே ஞானம் இயக்கத்தில், 'பகவான் ஸ்ரீ ரமணர்'  மாலை, 6:30.இடம்: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், இசபெல்லா மருத்துவமனை அருகில், மயிலாப்பூர்.கோடை புத்தகத் திருவிழாதமிழ்நாடு அரசு பொது நுாலகத் துறை அசோக் நகர் வட்டார நுாலகம் நடத்தும் மூன்றாம் ஆண்டு உலகப் புத்தகத் தின விழா பிற்பகல், 2:00 - இரவு, 9:00. இடம்: வட்டார நுாலகம், 11வது அவென்யூ, அசோக்நகர்.விழிப்புணர்வு கூட்டம்மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இரவு, 7:00 - 8:30. இடங்கள்:புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, கால்நடை மருத்துவமனை எதிரில், வேப்பேரி.  சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு-76, டவர் அருகில், அண்ணா நகர்.இலவச மருத்துவ முகாம்காது தொடர்பான பிரச்னைகளுக்கு இலவச மருத்துவ முகாம் காலை 10:00 - இரவு 7:00. இடம்: ஆன்வி ஹியரிங் சொல்யூஷன்ஸ், ௨௭/௧௭ஏ, பர்னாபய் சாலை, கீழ்ப்பாக்கம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X