ரிசர்வ் வங்கி கவர்னரிடம் விளக்கம் கேட்கிறது பார்லி குழு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரிசர்வ் வங்கி கவர்னரிடம் விளக்கம் கேட்கிறது பார்லி குழு

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரிசர்வ் வங்கி, பார்லி குழு, வாராக்கடன், வங்கி மோசடி

புதுடில்லி: வராக்கடன் மற்றும் வங்கி மோசடி குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி கவர்னரை பார்லிமென்ட் குழு கேட்டு கொண்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soundar - Chennai,இந்தியா
17-ஏப்-201821:19:46 IST Report Abuse
Soundar It is all big drama, ill gotten public wealth from politicians and corrupt bureaucrats & businessmen should be recovered. It would hundreds of lakh crore rupees.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201818:04:35 IST Report Abuse
Srinivasan Kannaiya வராக்கடன் மற்றும் வங்கி மோசடி குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி கவர்னரை பார்லிமென்ட் குழு கேட்டு கொண்டுள்ளது. உள்ளங்கை நெல்லிக்கனிக்கு அவரை என்ன கேட்க வேண்டி கிடக்கிறது...ஒட்டு மொத்த இந்திய பணக்கார அரசியல் வாதிகள் ஆட்டய போட்டதுதான்...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
17-ஏப்-201818:01:23 IST Report Abuse
balakrishnan உங்க ஆட்சியில் எந்த வங்கிகளும் யாருக்கும் கடனே கொடுக்கவில்லையா, உங்களுக்கு நிர்வாகம் செய்யத்தெரியவில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X