இதே நாளில் அன்று

Added : ஏப் 19, 2018
Share
Advertisement
ஏப்ரல் 20, 1950சந்திரபாபு நாயுடு: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நாரவாரிபள்ளி கிராமத்தில், கர்ஜுரா நாயுடு - - அம்மனம்மா தம்பதியின் மகனாக, ௧௯௫௦ ஏப்., 20ல் பிறந்தார். பொருளியலில், முதுகலை பட்டப்படிப்பு படித்தவர். தெலுங்கு தேச கட்சி நிறுவனர், என்.டி.ராமா ராவின் மருமகன். 1984ல் ஆட்சியில் இருந்த, என்.டி.ராமா ராவை அகற்றி, சந்திரபாபு நாயுடு முதல்வரானார்.பின், 1995 -- 2004 வரை, ஆந்திராவின்
இதே நாளில் அன்று

ஏப்ரல் 20, 1950

சந்திரபாபு நாயுடு: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நாரவாரிபள்ளி கிராமத்தில், கர்ஜுரா நாயுடு - - அம்மனம்மா தம்பதியின் மகனாக, ௧௯௫௦ ஏப்., 20ல் பிறந்தார். பொருளியலில், முதுகலை பட்டப்படிப்பு படித்தவர். தெலுங்கு தேச கட்சி நிறுவனர், என்.டி.ராமா ராவின் மருமகன். 1984ல் ஆட்சியில் இருந்த, என்.டி.ராமா ராவை அகற்றி, சந்திரபாபு நாயுடு முதல்வரானார்.பின், 1995 -- 2004 வரை, ஆந்திராவின் முதல்வராகவும், தெலுங்கு தேச கட்சியின் தலைவராகவும் தொடர்ந்தார். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின், ௨௦௧௪ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆந்திராவின் முதல்வராக, மீண்டும் பதவி வகித்து வருகிறார். ஆந்திராவை, 'ஹை டெக்' மாநிலமாக மாற்றிய பெருமைக்குரிய சந்திரபாபு நாயுடுவின் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X