பெண்கள் பாதுகாப்பு : மோடிக்கு சர்வதேச நிதிய தலைவர் வலியுறுத்தல்| Dinamalar

பெண்கள் பாதுகாப்பு : மோடிக்கு சர்வதேச நிதிய தலைவர் வலியுறுத்தல்

Added : ஏப் 20, 2018 | கருத்துகள் (107)
Advertisement
PM Modi,  Womens safety,Christine Lagarde,பிரதமர் மோடி, பெண்கள் பாதுகாப்பு விசயம், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லெகார்ட், 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் , கத்வா பலாத்காரம் , 
Prime Minister Narendra Modi, International Monetary Fund Chairman Christine Lagarde, 8-year-old girl raped,kathua raped,

வாஷிங்டன் : பெண்கள் பாதுகாப்பு விசயத்தில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லெகார்ட் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில், அதன் மேலாண் இயக்குநர் கிறிஸ்டைன் லெகார்ட் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காஷ்மீர் மாநிலம் கத்வாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தார். கத்வா சிறுமிக்கு நேர்ந்தது மிகவும் அருவருப்பானது எனக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் இந்திய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MaRan - chennai,இந்தியா
21-ஏப்-201814:01:56 IST Report Abuse
MaRan சே என்ன ஒரு அவமானம்,, வெளிநாட்டுக்காரன் நமக்கு சொல்றான், பெண்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பு கொடுங்கன்னு,, கலாச்சாரம் பாரம்பரியம் தாய்,, எல்லாமே வேஸ்ட் இந்த செகண்ட் இந்தியனா இருக்க அவமானமாக இருக்கு,,
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201800:42:25 IST Report Abuse
Mani . V தவறு செய்த தன் குழந்தைகள் (தன் கட்சிகார்கள்) மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஒன்றும் இவர் நல்லவர் இல்லையென்பதை பாவம் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லெகார்ட் தெரிந்து கொள்ளவில்லை.
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
21-ஏப்-201809:35:05 IST Report Abuse
Ramamoorthy Pபாலியல் பலாத்காரம் செய்தவர்கள் எட்டு வயது சிறுமியை தேர்ந்தெடுத்து அவளை ராமர்கோவிலில் வைத்து கற்பழிப்பு செய்தார்களாம். அதுவும் ராமர் கோவிலில் வைத்து செய்தார்களாம், ஒரு நாள் இல்லையாம், பல நாட்களாம் எப்படி? கோவில் கருவறையில் இந்த சம்பவம் நடந்ததாம். எல்லாம் முடிந்து விட்டு ஜெய்ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டவாறே சென்றார்களாம். பக்கத்தில் இருந்து பார்த்ததைப்போன்று பச்சை பொய்களை i இன்று இணையத்தில் பச்சை புளுகர்கள் பரப்பிவிட்டிருக்கிறார்கள். இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் சிரியாவில் பிடிதது சென்ற பெண்களை தங்களுக்கு செக்ஸ் அடிமைகளாக வைத்திருப்பவர்கள்....
Rate this:
Share this comment
Cancel
Naduvar - Toronto,கனடா
20-ஏப்-201821:57:01 IST Report Abuse
Naduvar நம்ம அவுங்க பிரதமரை பார்த்து , துப்பாக்கி கண்ட்ரோல அதிககவனம் செலுத்த சொல்லணும்
Rate this:
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
21-ஏப்-201800:49:43 IST Report Abuse
Rajeshஉணர்ச்சிபூர்வமா பார்க்காதீங்க. அடிப்படை பாதுகாப்பே இல்லாத நாடாக மாறிக் கொண்டிருக்கிறது நம் நாடு அதை முதலில் புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X