சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்

Added : ஏப் 20, 2018 | கருத்துகள் (64)
Advertisement
சிறுமிகள் பலாத்காரம், தூக்கு தண்டனை, சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு விளக்கம்,  போஸ்கோ சட்டம், Girls rape, execution, Supreme Court, Central Government interpretation,Protection of Children from Sexual Offences Act ,POCSO Act,

புதுடில்லி: சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அளித்துள்ள விளக்கம்: 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு ஏப்ரல் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201800:20:55 IST Report Abuse
Mani . V அப்படினா பனிரெண்டு வயதுக்கு மேற்பட்டவர்களை பலாத்காரம் செய்தால் தண்டனை இல்லையா? குழந்தைகளின் வயது 12 வரைதான் என்று எந்த கூமு.....டை முடிவு செய்தது? இதை சொன்னவர்கள் வீட்டு பெண்களை (12 வயதுக்கு மேற்பட்டவர்களை) பாலியல் பலாத்காரம் செய்தால் பரவாயில்லையா நியாயமாரே?
Rate this:
Share this comment
Cancel
20-ஏப்-201821:16:36 IST Report Abuse
ஓசிக்கு அலையும் தமிழன் இப்போ என்ன சொல்லுவானுக, ஏன் மத்தவங்க எல்லாம் பொம்பளைங்க இல்லியாம்பானுக. அதெப்படி அவன்தான் கற்பழிச்சான்னு சொல்ற, பா.ஜ.க காரனுக அவங்களுக்கு புடிக்காதவங்க மேல கேஸ் போட்டு தூக்குல போடுறானுக என்பர் சொல்லுவார்கள். பா.ஜ.க காரனுக இந்துக்களை எல்லாம் கற்பழிச்சா விட்டுவிடுகிறார்கள் முஸ்லிமை மட்டும் தூக்குல போடுறாங்கன்னு சொல்லுவாங்க. நாந்தான் சொல்றேனில்ல இவனுகளுக்கெல்லாம் எப்படியாச்சும் பா.ஜ.க வை தூக்கும். மோடியை பழி வாங்கணும். மோடி பேரை கெடுக்கணும். அது ஒண்ணுதான் குறிக்கோளே தவிர மற்றபடி ஒரு நல்ல ஆட்சி, நல்ல சட்டம், நல்ல குடிமக்கள் இதெல்லாம் இவங்க குறிக்கோள் அல்ல. புரிஞ்சுக்கோங்க.
Rate this:
Share this comment
murugu - paris,பிரான்ஸ்
20-ஏப்-201821:49:15 IST Report Abuse
muruguபி ஜே பி காரர்கள் எல்லாம் கற்பழிப்பவர்கள் அல்ல ஆனால் கற்பழிப்பவர்கள் எல்லாம் பி ஜே பி காரர்களாக இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Kumar - Chennai,இந்தியா
20-ஏப்-201822:19:05 IST Report Abuse
Kumarகைப்புண்ணு கருத்து ரொம்ப நன்னா இருக்கு. ஆஹா பேஷ் பேஷ்....
Rate this:
Share this comment
20-ஏப்-201823:14:23 IST Report Abuse
ஓசிக்கு அலையும் தமிழன்முருகு, சரி நீங்க சொல்றமாரியே வெச்சுக்குவோம், பி.ஜே.பி காரனுக பூரா டெய்லி ரெண்டு கற்பழிப்பு ரெண்டு கொலை கொள்ளை பண்ணிக்கிட்டு திரியிறானே வெச்சுக்குவோம். ஆனா இதுவரைக்கும் வந்த ஒரே ஒரு கருத்திலாச்சும் அதுக்கு என்ன பண்ணனும், என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம். என்னவெல்லாம் செஞ்சா மக்கள் ஒத்துக்குவாங்க என்று எவனாச்சும் ஒருத்தனாச்சும் சொல்லி இருக்கானா? அதை பாருங்க. சும்மா குற்றம் சொல்லணும், பேரை கெடுக்கணும், ஊர் பூரா காவி கெடுக்கிறான், இந்து கெடுக்கிறான்னு பரப்பி விடணும். அப்புறம் அடுத்த ஆட்சி வந்தா போதும், நாம ஜெயிச்ச மாறிதான்ன்னு நெனச்சுக்கிட்டு திரியிறவங்க கிட்ட வேற என்ன பேசணும்ன்னு எதிர்பார்க்கிறீங்க? பி.ஜே.பி-காரன் பண்ணினாலும் கொலைதான் மற்றவன் பண்ணினாலும் கொலைதான். பி.ஜே.பி-காரன் பண்றப்போ எப்படி பேசுறாங்கஇல்ல, நீங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்க....
Rate this:
Share this comment
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
20-ஏப்-201820:43:13 IST Report Abuse
N.K தூக்கு தண்டனையில் பிரச்சனை இல்லை, அதை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றவேண்டும், அப்பீல் இருக்கக்கூடாது, ஜாமீன் இருக்கக்கூடாது, கருணை மனு போடக்கூடாது. இவையெல்லாம் தான் முக்கியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X