நிர்மலா தேவி வழக்கறிஞர் விலகல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிர்மலா தேவி வழக்கறிஞர் விலகல்

Added : ஏப் 20, 2018 | கருத்துகள் (10)
Advertisement

சென்னை : மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். சொந்த விருப்பத்தின் பேரிலேயே வழக்கில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
20-ஏப்-201817:35:03 IST Report Abuse
BoochiMarunthu கவர்னர் பெரிய வக்கீலை அனுப்புவார் பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
20-ஏப்-201816:51:26 IST Report Abuse
VOICE அரசு தனியார் கல்லூரி பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தை சான்றிதழ் கொண்டு வரப்படவேண்டும். நடத்தை சரி இல்லாத நபர்களை மற்றும் அது போன்ற வழக்குகளில் சிக்கியவர்கள் கல்வி நிலையங்களில் வைப்பதால் தான் அது தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்கிறது. பாலியல் தொல்லை குற்றசாட்டுகளுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் எந்த பள்ளிகளிலும் சேரமுடியாதவாறு தடை விதிப்பதோடு அல்லாமல் தற்பொழுது மத்திய அரசு கொண்டு வரும் தூக்கு தண்டனை பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்படவேண்டும். பல பள்ளிகளில் இது போன்ற விசயம் நடப்பதை போலீஸ் துணையுடன் மறைப்பதாக தகவல். அவமானம் என்று பலர் கருதவாதல் இது போன்ற அனைத்தும் வீடியோ காண்பிரென்ஸ் மூலம் அவர்கள் வீட்டிலிருந்தபடி பெண்போலீஸ் ஒரு பெண் வழக்கறிஞர் மூலம் மட்டுமே வழக்கு நடத்தப்படணும். தைரியம் மிக்க அந்த பெண்களுக்கு அரசு விருது மற்றும் குறைந்தது ஓவுருவருக்கும் 5 லட்சம் தரப்படவேண்டும். மிக முக்கியமாக வடஇந்தியர்களை வேலைக்கு வைக்காதீர்கள். தென்னிந்தியர்கள் சம்பளம் ஜாஸ்தியாக இருந்தாலும் பாதுகாப்பு உள்ளது. வடஇந்தியர்களை தமிழகம் மட்டும் இல்லாது தென்னிந்திய முழுமையாக தவிர்ப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-ஏப்-201816:28:20 IST Report Abuse
Sanny நீயெல்லாம் எதுக்கு சட்டத்தை படித்தாய். பணம்கொடுத்து பின் கதவால் வந்தால் இப்படித்தான், முதுகு எலும்பு இல்லாமல் போகும், போயி குடும்பத்தை பார். ஆமா வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிட்டா போகிறாய். ஒரு வழக்குக்கு ஆஜரானால் அதன் முடிவு வரும் வரை வழக்கில் இருக்கணும்,
Rate this:
Share this comment
வேங்கையன் - Tamilar naadu ,இந்தியா
21-ஏப்-201802:17:20 IST Report Abuse
வேங்கையன்பொய் சொல்ல சொல்லி மேலிடத்து அழுத்தம் கொடுத்தால் எந்த நல்லவனும் வாதாட முடியாது ஒய்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X