'பேஸ்புக்'கில் யோகி முதலிடம்

Added : ஏப் 20, 2018 | கருத்துகள் (41)
Advertisement
'பேஸ்புக்'கில், யோகி, முதலிடம்

லக்னோ, : மாநில முதல்வர்களின் அதிகாரபூர்வ, 'பேஸ்புக்' பக்கங்களில், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்தின் பக்கம், முதலிடம் பிடித்துள்ளதாக, பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள அரசு நிறுவனங்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கங்களில், யாருடைய பக்கம் முதலிடத்தில் உள்ளது என்ற தகவலை, 'பேஸ்புக்' நிர்வாகம், சமீபத்தில் வெளியிட்டது.
அதிக, 'லைக்'குகள், 'கமென்ட்'டுகள் மற்றும் பகிர்வுகளின் அடிப்படையில் இந்த தேர்வு நடந்தது.இதில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தின், பேஸ்புக் பக்கம், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பதாகவும், ராஜஸ்தான் முதல்வர், வசுந்தரா ராஜே, குஜராத் முதல்வர், விஜய் ரூபானி ஆகியோரை பின்னுக்கு தள்ளி, யோகி ஆதித்யநாத், முதலிடம் பெற்றுள்ளதாகவும், பேஸ்புக் நிர்வாகம் அறிவித்தது. இந்த ஆய்வு, கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
21-ஏப்-201814:29:53 IST Report Abuse
balakrishnan அடுத்த பிரதமர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம், ஆளை தயார் பண்ண ஆரம்பிச்சிடுச்சு,
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
21-ஏப்-201813:53:57 IST Report Abuse
Rafi மோடியை விரும்புபவர்கள் எல்லோரும் யோகியையும் விரும்புவதால் கவலை படவேண்டியது மோடிதான், அல்லது மோடியை தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகாமல் இருக்க அந்த கட்சியை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அமைப்பு அதன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
21-ஏப்-201812:20:59 IST Report Abuse
mindum vasantham இவர் சில விஷயங்களை செய்தார் , தலித்துகளிடன் நல்ல பெயர் வாங்கினார் , பல சிறு ஜாதிகளை ஒருங்கிணைத்தார் ,அதுவே பிஜேபி யின் உத்தரபிரதேச வெற்றிக்கு கரணம் , வெற்றி நிலையானதல்ல அம்பேத்கர் சிலை உடைப்பு போன்றவை திட்டமிட்டோ , சாதி வெறுப்பில் செய்ய படுகின்றன அது கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X